மயிலாடுதுறை வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சிNo edit summary
வரிசை 1:
''' மயிலாடுதுறை வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம் மாவட்டத்தில்]] உள்ள எட்டு [[வருவாய் வட்டம்|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://www.nagapattinam.nic.in/about-district/administrative-setup/revenue-2/# நாகப்பட்டினம் மாவட்ட வருவாய் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[மயிலாடுதுறை]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 67 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன. [[மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியம்]] இவ்வட்டத்தில் உள்ளது.
 
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம் 259,634 [[மக்கள்தொகை]] கொண்டது. மக்கள்தொகையில் 128,284 ஆண்களும், 131,350 பெண்களும் உள்ளனர். 65,163 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 63.5% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 86.01% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,024 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 24859 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 977 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 76,037
மற்றும் 1,042 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 91.26%, இசுலாமியர்கள் 5.85%, கிறித்தவர்கள் 2.47% மற்றும் பிறர் 0.42%ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/mayiladuthurai-taluka-nagapattinam-tamil-nadu-5796 மயிலாடுதுறை வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/மயிலாடுதுறை_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது