பிரி லார்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 20:
இவர் தனது 6 வயதிலிருந்து அமெரிக்கன் கன்சர்வேட்டரி நாடக பள்ளியில் பயிற்சி பெற்றார். 1998ஆம் ஆண்டு முதல் முதலில் நடிப்பு துறையில் அறிமுகமானார். 2001ஆம் ஆண்டு ''ரைசிங் டாட்'' என்ற தொலைக்காட்சி தொடரிலும், 2006ஆம் ஆண்டு ''ஹூட்'' என்ற நகைச்சுவை திரைப்படத்தில் துணை நடிகையாகவும், 2012ஆம் ஆண்டு ''21 ஜம்ப் ஸ்ட்ரீட்'' என்ற திரைப்படத்திலும் நடித்தார். 2009ஆம் ஆண்டு முதல் 2011 வரை 'அமெரிக்காவின் தாரா' என்ற தொலைக்காட்சி தொடரில் நடித்தார்.
 
2015ஆம் ஆண்டு ''ரூம்'' என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக [[சிறந்த நடிகைக்கான அகாதமி விருது|சிறந்த நடிகைக்கான அகாதமி விருதை]] வென்றார். இவர் முதல் முதலில் பெரும் செலவில் எடுக்கப்பட்ட [[காங்: ஸ்கல் தீவு]] என்ற சாகசத் திரைப்படத்தில் நடித்தார் இத் திரைப்படம் 2017ஆம் ஆண்டு வெளியானது. இவர் [[கேப்டன் மார்வெல் (திரைப்படம்)|கேப்டன் மார்வெல்]] (2019) என்ற திரைப்படத்தில் [[மாவல்மார்வெல் திரைப் பிரபஞ்சம்காமிக்ஸ்|மார்வெல் வரைக்கதை]] கதாபாத்திரமான [[கரோல் டானர்ஸ்]] என்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.<ref>{{cite news |url=https://ew.com/movies/2019/04/07/everything-you-need-know-avengers-endgame-press-event/ |title=Everything you need to know from the Avengers: Endgame press conference |last=Breznican |first=Anthony |work=Entertainment Weekly |date=April 7, 2019 |accessdate=April 8, 2019 |archive-url=https://web.archive.org/web/20190408043039/https://ew.com/movies/2019/04/07/everything-you-need-know-avengers-endgame-press-event/ |archive-date=April 8, 2019 |dead-url=no |df=mdy-all }}</ref> இதை தொடர்ந்து [[அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்]] (2019) என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.<ref>{{cite news |last=Zacharek |first=Stephanie |url=http://time.com/5543991/captain-marvel-review/ |title=Review: Brie Larson Makes a Fine Captain Marvel – But What Does It Accomplish? |work=Time |date=March 5, 2019 |accessdate=March 5, 2019 |archive-url=https://web.archive.org/web/20190305193059/http://time.com/5543991/captain-marvel-review/ |archive-date=March 5, 2019 |dead-url=no}}</ref><ref>{{cite news |last=Sims |first=David |url=https://www.theatlantic.com/entertainment/archive/2019/03/captain-marvel-review-brie-larson-anna-boden-ryan-fleck/584125/ |title=The Greatest Strength of Captain Marvel Is Also Its Biggest Weakness |work=[[The Atlantic]] |date=March 5, 2019 |accessdate=March 5, 2019 |archive-url=https://web.archive.org/web/20190305210332/https://www.theatlantic.com/entertainment/archive/2019/03/captain-marvel-review-brie-larson-anna-boden-ryan-fleck/584125/ |archive-date=March 5, 2019 |dead-url=no}}</ref>
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பிரி_லார்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது