உயிரெழுத்து: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துப்புரவு |
துப்புரவு |
||
வரிசை 1:
{{சான்றில்லை}}
{{mergeto|உயிரொலி}}
'''உயிரெழுத்துக்கள்''' [[தமிழ்|தமிழில்]] பன்னிரண்டாகும். அவை- அ ஆ இ ஈ உ ஊ எ ஏ ஐ ஒ ஓ ஔ
* உயிரெழுத்து தனித்து இயங்கிச் சொல் ஆகும் (ஈ, மா, வை)
* உயிரெழுத்து இல்லாத சொல் எந்த மொழியிலும் இல்லை
* மெய்யெழுத்து தனித்து இயங்கிச் சொல் ஆவது இல்லை. உயிரோடு இணைந்துதான் சொல் ஆகும்.
<table border="1" width="65%">
<tr>
<td width="10%">'''எழுத்து'''</td><td width="15%">'''பெயர்'''</td>
<td width="10%">'''எழுத்தின் பெயர்'''</td><td width="15%">'''சொல்'''</td>
<td width="15%">'''பலுக்கல் (ஒலிப்பு)'''</td><td width="15%">'''பொருள்'''</td></tr>
<tr><td>[[அ]]</td><td>அகரம்</td><td>a</td><td>'''அ'''ம்மா</td><td>amma</td><td>mother</td></tr
<tr><td>[[ஆ]]</td><td>ஆகாரம்</td><td>A</td><td>'''ஆ'''டு</td><td>Aadu</td><td>goat</td></tr>
<tr><td>[[இ]]</td><td>இகரம்</td><td>i</td><td>'''இ'''லை</td><td>ilai</td><td>leaf</td></tr>
<tr><td>[[ஈ]]</td><td>ஈகாரம்</td><td>I</td><td>'''ஈ'''ட்டி</td><td>iitti</td><td>javelin</td></tr>
<tr><td>[[உ]]</td><td>உகரம்</td><td>u</td><td>'''உ'''டை</td><td>udai</td><td>cloth/dress</td></tr>
<tr><td>[[ஊ]]</td><td>ஊகாரம்</td><td>U</td><td>'''ஊ'''ஞ்சல்</td><td>Uunjal</td><td>swing</td></tr>
<tr><td>[[எ]]</td><td>எகரம்</td><td>e</td><td>'''எ'''ட்டு</td><td>ettu</td><td>number eight</td></tr>
<tr><td>[[ஏ]]</td><td>ஏகாரம்</td><td>E</td><td>'''ஏ'''ணி</td><td>ENi</td><td>ladder</td></tr>
<tr><td>[[ஐ]]</td><td>ஐகாரம்</td><td>ai</td><td>'''ஐ'''ந்து</td><td>Ainthu</td><td>number five</td></tr>
<tr><td>[[ஒ]]</td><td>ஒகரம்</td><td>o</td><td>'''ஒ'''ன்பது</td><td>onpathu</td><td>number nine</td></tr>
<tr><td>[[ஓ]]</td><td>ஓகாரம்</td><td>O</td><td>'''ஓ'''டம்</td><td>Odam</td><td>boat</td></tr>
<tr><td>[[ஔ]]</td><td>ஔகாரம்</td><td>au</td><td>'''ஔ'''வை</td> <td>auvai</td><td>a olden day poet</td></tr>
<tr><td>[[ஃ]]</td><td>அஃகேனம்</td><td>Ah</td><td>எ'''ஃ'''கு</td><td>eHku</td><td>steel</td></tr>
<tr> </tr>
</table>
[[பகுப்பு:முதலெழுத்துகள்]]
|