தண்டுவட நரம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சி திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சி திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 9:
| BranchTo =
}}
ஒரு '''தண்டுவட நரம்பு''' என்பது இயக்க மற்றும் இயங்கு உணர்வு கலைவைஒரு கொண்டகலப்பு [[நரம்பு]] ஆகும். இது உடலுக்கும் [[முள்ளந்தண்டு வடம்|தண்டுவடத்திற்கும்]] இடையே இயக்கு, உணர்ச்சி மற்றும் தன்னியக்க சமிக்ஞைகளை எடுத்துச்செல்கின்றன. மனித உடலில் 31 இணை தண்டுவட நரம்புகள் முள்ளந்தண்டு வடத்திலிருந்து பக்கத்திற்கு ஒன்றாக [[முள்ளந்தண்டு நிரல்]] ஊடே வெளியேருகின்றன. தண்டுவட நரம்புகள் முள்ளந்தண்டு நிரல்லில் உள்ள எலும்களான [[கழுத்து முள்ளந்தண்டெலும்புகள்]], [[நெஞ்சு முள்ளந்தண்டெலும்புகள்]], [[நாரி முள்ளந்தெண்டெலும்புகள்]], [[திருவெலும்பு]] மற்றும் [[வாலெலும்பு]] என அவைகளின் பெயர்களினாலேயை அழைக்கப்படுகிறது.<ref>{{cite web|title=Spinal Nerves|url=https://www.nlm.nih.gov/cgi/mesh/2007/MB_cgi?mode=&term=Spinal+nerves|publisher=National Library of Medicine|accessdate=12 April 2014}}</ref> இவைகள் முறையே 8 இணை '''[[கழுத்து தண்டுவட நரம்புகள்]]''', 12 இணை '''[[நெஞ்சு தண்டுவட நரம்புகள்]]''', 5 இணை '''[[நாரி தண்டுவட நரம்புகள்]]''', 5 இணை '''[[திருவெலும்பு தண்டுவட நரம்புகள்]]''' மற்றும் 1 இணை '''[[வாலெலும்பு தண்டுவட நரம்பு]]''' ஆகும். தண்டுவட நரம்புகள் [[புற நரம்பு மண்டலம்|புற நரம்பு மண்டலத்தின்]] பகுதிகள் ஆகும்.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தண்டுவட_நரம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது