தண்டுவட நரம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎அமைப்பு: திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎அமைப்பு: திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 13:
[[File:Gray675.png|thumb|left|240px|தண்டுவட நரம்பு]]
[[File:Cervical vertebra english.png|thumb|240px|தண்டுவட நரம்பின் அமைவிடம்]]
அணைத்து தண்டுவட நரம்புகளும் கலப்பு நரம்புகள் ஆகும். தண்டுவட நரம்பு வயிற்றுப்புற வேர் மற்றும் முதுகுப்புற வேர் இணைவதன் மூலம் உருவாகிறது. முதுகுப்புற வேர் [[உட்காவும் நரம்பு]] இழைகளையும் வயிற்றுப்புற வேர் [[வெளிக்காவும் நரம்பு]] இழைகளையும் கொண்டது. எனவே தண்டுவட நரம்புகள் உடலுக்கும் முள்ளந்தண்டு வடத்திற்கும் இடையே சமிக்ஞைகளை கடத்துகிறது. தண்டுவட நரம்புகள் முள்ளந்தண்டு வடத்திலிருந்து அடுத்தடுத்த முள்ளந்தண்டு எலும்புகள் உருவாக்கும் துளை வழியே வெளியேறுகிறது. ஆனால் முதல் இணை தண்டுவட நரம்புகள் '''சி1''' [[பிடர் எலும்பு]]க்கும் மற்றும் [[அட்லஸ் (எலும்பு)|அட்லசு]]க்கும் இடையேயுள்ள துளை வழியாக வெளியேறுகிறது.
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தண்டுவட_நரம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது