தண்டுவட நரம்பு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
Kaliru (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎அமைப்பு: திருத்தம்
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 13:
[[File:Gray675.png|thumb|left|240px|தண்டுவட நரம்பு]]
[[File:Cervical vertebra english.png|thumb|240px|தண்டுவட நரம்பின் அமைவிடம்]]
அணைத்து தண்டுவட நரம்புகளும் கலப்பு நரம்புகள் ஆகும். தண்டுவட நரம்பு [[வயிற்றுப்புற நரம்பு வேர்]] மற்றும் [[முதுகுப்புற நரம்பு வேர்]] இணைவதன் மூலம் உருவாகிறது. முதுகுப்புற நரம்பு வேர் [[உட்காவும் நரம்பு]] இழைகளையும் வயிற்றுப்புற வேர் [[வெளிக்காவும் நரம்பு]] இழைகளையும் கொண்டது. எனவே தண்டுவட நரம்புகள் உடலுக்கும் முள்ளந்தண்டு வடத்திற்கும் இடையே சமிக்ஞைகளை கடத்துகிறது. தண்டுவட நரம்புகள் முள்ளந்தண்டு வடத்திலிருந்து அடுத்தடுத்த முள்ளந்தண்டு எலும்புகள் உருவாக்கும் துளை வழியே வெளியேறுகிறது. ஆனால் முதல் இணை தண்டுவட நரம்புகள் '''சி1''' [[பிடர் எலும்பு]]க்கும் மற்றும் [[அட்லஸ் (எலும்பு)|அட்லசு]]க்கும் இடையேயுள்ள துளை வழியாக வெளியேறுகிறது.
[[File:Gray799.svg|thumb|right|300px|தண்டுவட நரம்பின் அமைப்பு<br>1. [[General somatic efferent fibers|Somatic efferent]].<br>2. [[General somatic afferent fibers|Somatic afferent]].<br>3,4,5. [[General visceral efferent fibers|Sympathetic efferent]].<br>6,7. [[General visceral afferent fibers|Sympathetic afferent]]]]
முள்ளந்தண்டு நிரலின் வெளியே தண்டுவட நரம்புகள் இரு கிளைகளாக பிரிகின்றன அவைகள் முறையை [[முதுகுப்புற கிளை]] மற்றும் [[வயிற்றுப்புற கிளை]] ஆகும். முதுகுப்புற கிளை உடலின் பின்புறத்திற்கு இயக்கு விசை, உணர்வு, தானியக்கு சமிக்ஞைகளை கடத்துகிறது. வயிற்றுப்புற கிளை உடலின் முன்புறம், கை மற்றும் கால் பகுதிகளுக்கு இயக்கு விசை, உணர்வு, தானியக்கு சமிக்ஞைகளை கடத்துகிறது.
வரிசை 21:
===முக்கிய தண்டுவட நரம்பு பின்னல்கள்===
மனித உடலில் உள்ள சில [[தண்டுவட நரம்பு பின்னல்]]கள் முறையே [[கழுத்து தண்டுவட நரம்பு பின்னல்|கழுத்து]], [[மேற்கை தண்டுவட நரம்பு பின்னல்|மேற்கை]], [[நாரி தண்டுவட நரம்பு பின்னல்|நாரி]] மற்றும் [[திருவெலும்பு தண்டுவட நரம்பு பின்னல்]]<ref>1. '''Anatomy, descriptive and surgical: Gray's anatomy'''. Gray, Henry. Philadelphia : Courage Books/Running Press, 1974</ref><ref>2. '''Clinically Oriented Anatomy'''. Moore, Keith L. Philadelphia : Wolters Kluwer Health/Lippincott Williams & Wilkins, 2010 (6th ed)</ref> ஆகும்.
 
==படங்கள்==
<gallery>
"https://ta.wikipedia.org/wiki/தண்டுவட_நரம்பு" இலிருந்து மீள்விக்கப்பட்டது