தமிழிசை சௌந்தரராஜன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top: பராமரிப்பு using AWB
சிNo edit summary
வரிசை 2:
| name = தமிழிசை சௌந்தரராஜன்
| image = Tamizhisai Soundrarajan.jpg
|birth_date ={{Birth date and age|1961|06|02|mf=y}}
|birth_place = [[நாகர்கோயில்]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]] <ref>{{cite web|url=https://tamil.oneindia.com/tamilisai-soundrarajan-biography-tamil-248504.html|title= காங்கிரஸ் குடும்பத்தில் பிறந்து பாஜக மாநில தலைவரான தமிழிசை சவுந்தராஜன்}}தமிழ் ஒன் இந்தியா (மார்ச்சு 9, 2016)</ref>
| alt =
| caption =
| nationality = [[இந்தியர்]]
| office = மாநில தலைவர், தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி
| primeminister =
| term_start =
| term_end =
| predecessor =
| successor =
| office = மாநில தலைவர், தமிழ்நாடு [[பாரதிய ஜனதா கட்சி]], [[தமிழ்நாடு]]
| office2 =
| constituency2 constituency =
| term_start2term_start = 16 ஆகத்து 2014
| alt term_end =
| office2 = இயக்குநர் (அலுவல் சாரா),<br>பாரத் பெட்ரோலி நிறுவனம்<ref> {{cite web|url= https://www.dinamani.com/tamilnadu/2017/sep/15/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%9C%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF-2773792.html|title=பாரதிய ஜனதா மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு புதிய பதவி!}} தினமணி (15 செப்டம்பர் 2017)</ref>
| term_start2 = 2017
| term_end2 =
| birth_date = {{birth date and age|1961|06|02}}<ref>https://timesofindia.indiatimes.com/city/chennai/TN-BJP-chief-Thamilisai-Soundararajan-turns-55-vows-to-take-Bedi-govt-schemes-to-all-villages-in-state/articleshow/52558365.cms</ref>
| predecessor2 =
| successor2 birth_place =
| spouse = மருத்துவர் பி. சௌந்தரராஜன்
| party = [[பாரதிய ஜனதா கட்சி]]
| parents = [[குமரி அனந்தன்]] <br /> கிருஷ்ணகுமரி
| profession = [[அரசியல்வாதி]]
| religion children = [[இந்து]]சுகநாதன்
| residence = [[சென்னை]], [[தமிழ்நாடு]], [[இந்தியா]]
| spouse = சௌந்தரராஜன்
| alma_mater = [[மதராசு மருத்துவக் கல்லூரி]]
| parents = [[குமரி அனந்தன்]] <br /> கிருஷ்ணகுமரி
| party = [[File:Lotos flower symbol.svg|Lotus BJP|25px]] [[பாரதிய ஜனதா கட்சி]]
| children = சுகநாதன்
| occupation = * [[மருத்துவர்]]
| alma_mater =
| profession =* [[அரசியல்வாதி]]
| footnotes =
| date =
| year =
| signature =
}}
'''தமிழிசை சௌந்தரராஜன்''' (Tamilisai Soundararajan, பிறப்பு: சூன் 2, 1961) ஓர் [[தமிழ்நாடு|தமிழக]] அரசியல்வாதி ஆவார். இவர் 2014 ஆகத்து மாதம் முதல் தமிழக [[பாரதிய ஜனதா கட்சி]]யின் தலைவராவார்தலைவராக பதவி வகிக்கின்றார்.<ref>{{cite web | url=http://www.dailythanthi.com/News/State/2014/08/16150202/tamilisai-soundarajan-appointed-as-tamil-nadu-bjp.vpf | title=தினத்தந்தி | accessdate=16 ஆகத்து 2014}}</ref> [[இந்திய தேசிய காங்கிரசு|தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின்]] முன்னாள் தலைவர் [[குமரி அனந்தன்|குமரி அனந்தனின்]]<ref>https://web.archive.org/web/20131203041415/http://www.hindu.com/thehindu/holnus/004200904132112.htm</ref> மகளான இவரும், இவரது கணவர் சவுந்தரராஜனும்சௌந்தரராஜன் தொழில்முறை மருத்துவர்கள். இவர் இதற்கு முன் [[பாரதிய ஜனதா கட்சி]]யில் மாநில பொதுச்செயலாளர், துணைத்தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். மருத்துவத் துறையைச் சார்ந்த இவர், தமிழகப் பாரதிய ஜனதா கட்சியின் முதல் பெண் தலைவராவார்.
 
'''தமிழிசை சௌந்தரராஜன்''' (Tamilisai Soundararajan, பிறப்பு:சூன் 2, 1961) ஓர் [[தமிழ்நாடு|தமிழக]] அரசியல்வாதி ஆவார். 2014 ஆகத்து முதல் தமிழக [[பாரதிய ஜனதா கட்சி]]யின் தலைவராவார்.<ref>{{cite web | url=http://www.dailythanthi.com/News/State/2014/08/16150202/tamilisai-soundarajan-appointed-as-tamil-nadu-bjp.vpf | title=தினத்தந்தி | accessdate=16 ஆகத்து 2014}}</ref> [[இந்திய தேசிய காங்கிரசு|தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின்]] முன்னாள் தலைவர் [[குமரி அனந்தன்|குமரி அனந்தனின்]]<ref>https://web.archive.org/web/20131203041415/http://www.hindu.com/thehindu/holnus/004200904132112.htm</ref> மகளான இவரும் இவரது கணவர் சவுந்தரராஜனும் தொழில்முறை மருத்துவர்கள். இவர் இதற்கு முன் [[பாரதிய ஜனதா கட்சி]]யில் மாநில பொதுச்செயலாளர், துணைத்தலைவர், தேசிய செயலாளர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார். மருத்துவத் துறையைச் சார்ந்த இவர், தமிழகப் பாரதிய ஜனதா கட்சியின் முதல் பெண் தலைவராவார்.
 
== பிறப்பு ==
தமிழிசை, [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[நாகர்கோயில்|நாகர்கோயிலில்]] சூன் 2, 1961 ஆம் ஆண்டு [[குமரி அனந்தன்]], கிருஷ்ணகுமாரி ஆகியோருக்கு மகளாகப் பிறந்தார். இவர் ஒரு [[மருந்துவர்]] ஆவார். இவர் சௌந்தரராஜன் என்பவரைத் திருமணம் செய்துக்கொண்டார். இவருடைய கணவரும் ஒரு மருத்துவர் ஆவார். இவர்களுக்கு சுகநாதன் என்னும் மகன் உள்ளார்.<ref>{{cite web|url=http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article8249530.ece|title=தமிழிசை சவுந்தரராஜன் மகன் திருமணம்: தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் வாழ்த்து}} (தி இந்து 18 பிப்ரவரி 2016)</ref> இவர் [[மதராசு மருத்துவக் கல்லூரி]]யில் மருத்துவப் படிப்பை படித்து முடித்தார்.
 
== அரசியல் வாழ்க்கை ==
2006, 2011 சட்டசபைத் தேர்தல்களிலும், 2009ஆம்2009 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலும் [[பாஜக]] சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
 
இவரை 2017 ஆம் ஆண்டு மத்திய அரசின் பாரத் பெட்ரோலிய நிறுவனத்தின், அலுவல் சாரா இயக்குநராக மத்திய அரசு நியமித்தது. இந்த பதவியில் இவர் மூன்றாண்டு காலம் இருப்பார் என மத்திய அரசு தெரிவித்தது.<ref> {{cite web|url=https://www.vikatan.com/news/tamilnadu/102397-centre-appoints-tamilisai-soundarajan-as-the-non-official-director-of-bharat-petroleum-corporation-limited.html|title=தமிழிசை சௌந்தரராஜனுக்குப் புதிய பதவி வழங்கிய மத்திய அரசு!}} விகடன் (16 செப்டம்பர் 2017) </ref>
 
=== தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் ===
வரி 86 ⟶ 83:
|}
 
== சான்றுகள் ==
{{Reflist}}
 
== வெளி இணைப்புகள் ==
* [http://www.tamilwin.com/show-RUmszASWKWjp4.html பாரத தேசத்தை நம்புங்கள்! சுவாமியின் கருத்து பாஜக வின் கருத்தல்ல! தமிழிசை சௌந்தரராஜன் - தமிழ் விண் இணையம்]
*
 
[[பகுப்பு:தமிழக அரசியல்வாதிகள்]]
"https://ta.wikipedia.org/wiki/தமிழிசை_சௌந்தரராஜன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது