மே 4: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 7:
*[[1626]] – [[டச்சு]] நாடுகாண் பயணி பீட்டர் மினூயிட் [[மன்ஹாட்டன்|புதிய நெதர்லாந்தை]] அடைந்தார்.
*[[1776]] – [[றோட் தீவு]] [[ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ்]] மன்னருடனான தொடர்புகளை அறுத்த முதலாவது அமெரிக்கக் குடியேற்ற நாடானது.
*[[1799]] – [[நான்காம் ஆங்கிலேய மைசூர் போர்]]: [[சீரங்கப்பட்டிண முற்றுகை (1799)]]: [[திப்பு சுல்தான்]] கொல்லப்பட்டதை அடுத்து [[ஸ்ரீரங்கப்பட்டணம்]] பிரித்தானியரின் கீழ் வந்தது.
*[[1799]] – [[திப்பு சுல்தான்]] [[பிரித்தானியா|பிரித்தானிய]]ப் படையினரால் கொல்லப்பட்டு [[ஸ்ரீரங்கப்பட்டணம்]] கைப்பற்றப்பட்டது.
*[[1814]] – [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்]] [[எல்பா]] வீவுக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், தீவின் போர்ட்டோபெராயோ நகரை வந்தடைந்தான்.
*[[1814]] – [[எசுப்பானியா]] முழுமையான [[முடியாட்சி]]க்கு மாறியது.
*[[1865]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[அலபாமா]], [[மிசிசிப்பி]], மற்றும் கிழக்கு [[லூசியானா]]வில் [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|கூட்டமைப்புப்]] படைகள் சரணடைந்தன.
*[[1886]] – [[ஹேமார்க்கெட் படுகொலை]]: [[சிகாகோ]]வில் இடம்பெற்ற தொழிலாளர் கலகத்தில் காவல்துறையினர் மீது எறியப்பட்ட குண்டுவீச்சுக்குப் பின் இடம்பெற்ற காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் 8 பேர் கொல்லப்பட்டனர். 60 பேர் காயமடைந்தனர்.
*[[1904]] – [[பனாமா கால்வாய்]] கட்டுமானம் [[ஐக்கிய அமெரிக்கா]]வினால் ஆரம்பிக்கப்பட்டது.
*[[1912]] – ரோட்சு என்ற கிரேக்கத்த் தீவை [[இத்தாலி]] கைப்பற்றியது.
*[[1919]] – மே நான்கு இயக்கம்: [[சீனா]]வின் பிராந்தியங்கள் [[சப்பான்|சப்பானு]]க்கு வழங்கப்பட்ட [[வெர்சாய் ஒப்பந்தம்|வெர்சாய் ஒப்பந்தத்தை]] எதிர்த்து தலைநகர் [[பெய்ஜிங்]]கில் [[தியானன்மென் சதுக்கம்|தியானன்மென் சதுக்கத்தில்]] மாணவர் போராட்டம் இடம்பெற்றது.
*[[1926]] – [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தில்]] பொது வேலை நிறுத்தம் ஆரம்பமானது.
*[[1930]] – [[மகாத்மா காந்தி]] கைது செய்யப்பட்டு யெராவ்தா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
*[[1942]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[சப்பான்]] முதல் நாள் கைப்பற்றிய [[சொலமன் தீவுகள்|துளகி தீவு]] மீது [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்க]]க் கடற்படையினர் தாக்குதலைத் தொடுத்தனர்.
*[[1945]] – இரண்டாம் உலகப் போர்: [[செருமனி]]யின் [[ஆம்பர்கு|ஆம்பூர்க்]] நகரில் இருந்த நியூவென்காம் வதை முகாமை [[பிரித்தானியா|பிரித்தானிய]] இராணுவத்தினர் விடுவித்தனர்.
*[[1945]] – இரண்டாம் உலகப் போர்: வடக்கு [[செருமனி]] [[பிரித்தானியா]]விடம் சரணடைந்தது.
*[[1949]] – அகில மலாயா தொழிற்சங்க சம்மேளத்தின் தலைவராக இருந்த [[எஸ். ஏ. கணபதி]] [[மலேசியா|மலாயா]]வின் ஆட்சியாளர்களான [[பிரித்தானியா|பிரித்தானியர்]]களால் [[கோலாலம்பூர்]], புடு சிறைச்சாலையில் தூக்கிலிடப்பட்டார்.
வரி 21 ⟶ 24:
*[[1953]] – [[ஏர்னெஸ்ட் ஹெமிங்வே]] ''[[கிழவனும் கடலும்]]'' என்ற புதினத்துக்காக [[புலிட்சர் பரிசு]] பெற்றார்.
*[[1959]] – முதலாவது [[கிராமி விருது]] வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது.
*[[1970]] – [[வியட்நாம் போர்]]: அமெரிக்காவில், [[ஒகையோ]] மாநிலத்தில் கெண்ட் அரசுப் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து, பாதுகாப்புப் படையினர் சுட்டதில் நான்கு மாணவர்கள் கொல்லப்பட்டனர், 9 பேர் காயமடைந்தனர்.
*[[1978]] – [[தென்னாப்பிரிக்கா|தென்னாப்பிரிக்க]] பாதுகாப்புப் படைகள் தெற்கு [[அங்கோலா]]வில் சுவாப்போ இயக்க முகாம் ஒன்றைத் தாக்கி 600 பேரைக் கொன்றனர்.
*[[1979]] – [[மார்கரெட் தாட்சர்]] [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] முதலாவது பெண் [[ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர்|பிரதமரானார்]].
*[[1982]] – [[போக்லாந்து போர்]]: [[பிரித்தானியா]]வின் ''செஃபீல்டு'' போர்க்கப்பல் [[அர்கெந்தீனா]] ஏவுகணைத் தாக்குதலுக்கிலக்காகியதில் 20 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.
*[[1990]] – [[லாத்வியா]] [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தின்]] ஆக்கிரமிப்புக்கு எதிராக மீண்டும் விடுதலையை அறிவித்தது.
*[[1994]] – [[இசுரேல்]] பிரதமர் [[இட்சாக் ரபீன்|இட்சாக் ரபீனுக்கும்]], [[பலத்தீன விடுதலை இயக்கம்|பலத்தீன விடுதலை இயக்க]]த் தலைவர் [[யாசிர் அரஃபாத்]]துக்கும் இடையில் எட்டப்பட்ட அமைதி உடன்பாட்டின்படி [[காசாக்கரை]]யில், மற்றும் [[எரிக்கோ]]வில் பாலத்தீனர்களுக்கு தன்னாட்சி உரிமை வழங்கப்பட்டது.
*[[2002]] – [[நைஜீரியா]]வில் உள்ளூர் [[விமானம்]] ஒன்று விபத்துக்குள்ளாகியதில் 148 பேர் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[2014]] – [[நைரோபி]]யில் பேருந்துகளில் குண்டுகள் வெடித்ததில் 3 பேர் கொல்லப்பட்டனர், 62 பேர் காயமடைந்தனர்.
 
== பிறப்புகள் ==
<!-- Please do not add yourself or anyone else without a biography in Wikipedia to this list.-->
*[[1649]] &ndash; [[சத்திரசால்]], இந்திய ஆட்சியாளர் (இ. [[1731]])
*[[1767]] &ndash; [[தியாகராஜர்]], [[கருநாடக இசை]] மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. [[1847]])
*[[1777]] &ndash; [[லூயி ஜாக் தெனார்]], பிரான்சிய வேதியியலாளர் (இ. [[1857]])
வரி 52 ⟶ 58:
*[[1949]] &ndash; [[எஸ். ஏ. கணபதி]], மலாயா தொழிற்சங்கத் தலைவர், இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. [[1925]])
*[[1972]] &ndash; [[முகம்மது இசுமாயில்|காயிதே மில்லத்]], தமிழக முசுலிம் அரசியல் தலைவர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. [[1896]])
*[[1980]] &ndash; [[சோசப்பு பிரோசு டிட்டோ]], [[யுகோசுலாவியா]]வின் 1-வது அரசுத்தலைவர் (பி. [[1892]])
*[[1997]] &ndash; [[விஜயானந்த தகநாயக்கா|டபிள்யூ. தகநாயக்க]], இலங்கையின் 5வது [[இலங்கைப் பிரதமர்களின் பட்டியல்|பிரதமர்]] (பி. [[1902]])
*[[2011]] &ndash; [[கி. கஸ்தூரிரங்கன்]], தமிழக இதழாளர், எழுத்தாளர் (பி. [[1933]])
வரி 58 ⟶ 65:
 
== சிறப்பு நாள் ==
*[[அனைத்து நாடுகள்பன்னாட்டுத் தீயணைக்கும் படையினர் நாள்]]
*இறந்தவர்கள் நினைவு நாள் ([[நெதர்லாந்து]])
 
"https://ta.wikipedia.org/wiki/மே_4" இலிருந்து மீள்விக்கப்பட்டது