திருவாரூர் மாவட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Collector name
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
சி →‎top
வரிசை 46:
|- style="vertical-align: top;"
|}
'''திருவாரூர் மாவட்டம்''' [[இந்தியா|இந்திய]] மாநிலமான [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] 33 மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் தலைநகரம் [[திருவாரூர்]] ஆகும். திருவாரூர் மாவட்டம், [[தஞ்சாவூர் மாவட்டம்|தஞ்சாவூர்]] மாவட்டத்திலிருந்து [[வலங்கைமான் வட்டம்|வலங்கைமான்]] வட்டத்தையும், [[நாகப்பட்டினம் மாவட்டம்|நாகப்பட்டினம்]] மாவட்டத்திலிருந்து சில வட்டங்களையும் பிரித்து 1 சனவரி 1997இல் நிறுவப்பட்ட மாவட்டம் ஆகும்.<ref>[https://tiruvarur.nic.in/about-district/history/ திருவாரூர் மாவட்டத்தின் தோற்றம்]</ref> இங்கு [[திருவாரூர் தியாகராஜர் கோயில்]] உள்ளது.
 
== வரலாறு ==
"https://ta.wikipedia.org/wiki/திருவாரூர்_மாவட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது