"வால்ட் டிஸ்னி நிறுவனம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,197 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
 
'''வால்ட் டிஸ்னி கம்பனி''' (''Walt Disney Company'') உலகின் இரண்டாவது பெரிய<ref>[http://www.forbes.com/lists/2007/18/biz_07forbes2000_The-Global-2000_IndName_14.html Forbes - The Global 2000]</ref>, அமெரிக்க [[மகிழ்கலை]] வணிக நிறுவனமாகும். இது 1923 ஆம் ஆண்டில் [[இயங்குபடம்|இயங்குபட]] தொழிற்கூடமாக தொடங்கி, இன்று உலகின் பெரிய மகிழ்கலை நிறுவனங்களின் ஒன்றாக திகழ்கின்றது. அமெரிக்க பண்பாட்டிலும் [[உலகமயமாதல்]] பண்பாட்டிலும் [[வால்ட் டிஸ்னி]]யின் தாக்கம் கணிசமானது.
 
டிஸ்னி நிறுவனம் அக்டோபர் 16, 1923 அன்று [[வால்ட் டிஸ்னி]] மற்றும் ரோய் ஓ டிஸ்னி ஆகியோரால் டிஸ்னி பிரதர்ஸ் கார்ட்டூன் ஸ்டுடியோவாக நிறுவப்பட்டது. இது [[வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்]] மற்றும் '''வால்ட் டிஸ்னி புரொடக்சன்ஸ்''' ஆகிய பெயர்களில் 1986 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக த வால்ட் டிஸ்னி நிறுவனம் பெயரை மாற்றுவதற்கு முன்பாக செயல்பட்டது. இந்த நிறுவனத்தின் மூலம் திரைப்படங்கள், தொலைக்காட்ச்சி மற்றும் டிஸ்னி பூங்கா போன்ற பல பிரிவுகளில் செயல்பட்டு வருகின்றது.
 
 
== மேற்கோள்கள் ==
22,037

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2725801" இருந்து மீள்விக்கப்பட்டது