வால்ட் டிஸ்னி நிறுவனம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
[[படிமம்:Mickey Mouse.png|frame|right|200px|வால்ட் டிஸ்னி கம்பனியின் சின்னம்]]
{{Infobox company
| name = வால்ட் டிஸ்னி நிறுவனம்
| logo = TWDC Logo[[படிமம்:.svgpng|250px]]
| image =
| image = Walt Disney Studios Alameda Entrance.jpg
| image_size =
| image_caption =
வரி 50 ⟶ 49:
'''வால்ட் டிஸ்னி கம்பனி''' (''Walt Disney Company'') உலகின் இரண்டாவது பெரிய<ref>[http://www.forbes.com/lists/2007/18/biz_07forbes2000_The-Global-2000_IndName_14.html Forbes - The Global 2000]</ref>, அமெரிக்க [[மகிழ்கலை]] வணிக நிறுவனமாகும். இது 1923 ஆம் ஆண்டில் [[இயங்குபடம்|இயங்குபட]] தொழிற்கூடமாக தொடங்கி, இன்று உலகின் பெரிய மகிழ்கலை நிறுவனங்களின் ஒன்றாக திகழ்கின்றது. அமெரிக்க பண்பாட்டிலும் [[உலகமயமாதல்]] பண்பாட்டிலும் [[வால்ட் டிஸ்னி]]யின் தாக்கம் கணிசமானது.
 
டிஸ்னி நிறுவனம் அக்டோபர் 16, 1923 அன்று [[வால்ட் டிஸ்னி]] மற்றும் ரோய் ஓ டிஸ்னி ஆகியோரால் டிஸ்னி பிரதர்ஸ் கார்ட்டூன் ஸ்டுடியோவாக நிறுவப்பட்டது. இது [[வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ்]] மற்றும் '''வால்ட் டிஸ்னி புரொடக்சன்ஸ்''' ஆகிய பெயர்களில் 1986 ஆம் ஆண்டில் அதிகாரப்பூர்வமாக த வால்ட் டிஸ்னி நிறுவனம் பெயரை மாற்றுவதற்கு முன்பாக செயல்பட்டது. இந்த நிறுவனத்தின்நிறுவனம் மூலம் திரைப்படங்கள், தொலைக்காட்ச்சி மற்றும் டிஸ்னி பூங்கா போன்ற பல பிரிவுகளில் செயல்பட்டு வருகின்றது.
 
[[வால்ட் டிஸ்னி பிக்சர்ஸ்]], வால்ட் டிஸ்னி அனிமேஷன் ஸ்டுடியோஸ், பிக்ஸர், [[மார்வல் மகிழ்கலைக் கொம்பனி]], லூகஸ்பிலிம், [[20ஆம் சென்சுரி ஃபாக்ஸ்]], ஃபாக்ஸ் சர்ச்லைட் பிக்சர்ஸ் மற்றும் ப்ளூ ஸ்கை ஸ்டுடியோஸ் போன்றவை வால்ட் டிஸ்னி ஸ்டுடியோஸ் நிறுவனம் பிரிவில் அறியப்படுகிறது.
 
== மேற்கோள்கள் ==
{{reflist}}
<references />
 
== வெளி இணைப்புகள் ==
* {{Official}}
 
[[பகுப்பு:மகிழ்கலை வணிக நிறுவனங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/வால்ட்_டிஸ்னி_நிறுவனம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது