ஸ்பைடர் மேன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 1:
{{Infobox comics character
ஸ்டீவ் டிட்கோ|alter_ego=பீட்டர் பென்சமின் பார்க்கர்|partners=கருப்பு பூனை|subcat=[[மார்வெல் காமிக்ஸ்]]|hero=y|villain=|sortkey=சிலந்தி மனிதன்}}
|caption=ஸ்பைடர் மேன் #129.1 (Oct. 2012). மைக் மெக்கன் மற்றும் மோரி ஹால்லொவல்
[[படிமம்:Spider-Man2.jpg|thumb|சிலந்தி மனிதன்]]
| image = [[படிமம்:Spider-Man2.jpg|250px]]
|publisher=[[மார்வெல் காமிக்ஸ்]]
|debut=அமேசிங் ஃபேன்டசி #15 (ஆகஸ்டு1962)|creators=ஸ்டான் லீ
ஸ்டீவ் டிட்கோ
|alter_ego=பீட்டர் பென்சமின் பார்க்கர்|
partners=கருப்பு பூனை
டெட்பூல்
ப்ரௌளேர்
பென் ரெய்லி
சில்க்
மிலேஸ் மொறலாஸ்
வேனம்
|subcat=[[மார்வெல் காமிக்ஸ்]]
|hero=y
|villain=
[[படிமம்:Spider-Man2.jpg|thumb|sortkey=சிலந்தி மனிதன்]]
'''ஸ்பைடர் மேன் (Spider-Man, சிலந்தி மனிதன்)''' என்பது [[மார்வெல் காமிக்ஸ்]] [[நிறுவனம்|நிறுவனத்தால்]] வெளியிடப்பட்ட ஒரு [[அமெரிக்க காமிக் புத்தகம்|அமெரிக்க காமிக் புத்தகத்தில்]] வரக்கூடிய '''மீநாயகன்''' கதாப்பாத்திரம் ஆகும். மக்களிடையே அதிக வரவேற்பைப் பெற்ற மீநாயகன் கதாப்பாத்திரங்களில் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.<ref>{{cite news|title=Why Spider-Man is popular.|url=http://abcnews.go.com/Entertainment/story?id=101230&page=1|accessdate=November 18, 2010}}</ref>. '''இந்தக்''' கதாப்பாத்திரத்தை [[எழுத்தாளர்]] – பதிப்பாசிரியர் ஸ்டேன் லீ மற்றும் [[எழுத்தாளர்]]- [[நடிகர்]] ஸ்டீவ் டிட்கோ ஆகியோர் உருவாக்கினர். சிலந்தி மனிதன் கதாப்பாத்திரமான பீட்டர் பார்க்கர் தன்னுடைய பெற்றோர்களான ரிச்சர்டு – மேரி பார்க்கர் ஆகியோர் விமான விபத்தில் இறந்த பிறகு தன்னுடைய அத்தை மே மற்றும் மாமா பென் உடன் வசித்து வருவதாக கதை உள்ளது. லீ மற்றும் டிட்கோ ஆகியோர் இந்தக் கதாப்பாத்திரத்தை ஒரு சாதாரண மனிதன் தன்னுடைய [[விடலைப் பருவம்|விடலைப்பருவத்தில்]] சந்திக்கும் சாதாரண மற்றும் [[பணம்]] சார்ந்த பிரச்சினைகளை எதிர்கொள்ளும் விதமாக உள்ளது. மேலும் பல [[நடிகர்|நடிகர்கள்]] துணைக் கதாப்பாத்திரங்களாக உள்ளனர். அவர்களில் சிலர் ஜெ. ஜோனா ஜேம்சன், டெய்லி பகிள். சிலந்தி மனிதனின் வகுப்பறை நண்பர்களாக ஃபிளாஷ் தாம்சன், ஹேரி ஆஸ்பர்ன், க்வென் ஸ்டேசி, மேரி ஜேன் வாட்சன். இந்தக் கதையானது கதிரியக்க சிலந்தி கடித்ததன் விளைவாக சிலந்தியின் சக்தி மற்றும் திறன்கள் பீட்டர் பார்க்கருக்கு வந்தவாறு கதை அமைக்கப்பட்டுள்ளது. உதாரணமாக சுவரினைப் பிடித்து நடப்பது, எதிரிகளின் மீது சிலந்தி வலையை வீசுவது (அதனை பீட்டர் பார்க்கரே வடிவமைத்தார்) அதற்கு வெப் சூட்டர் எனப் பெயரிட்டார். மேலும் எதிரிகள் தாக்க வருவதை முன்கூட்டியே கணிக்கும் திறனும் பெற்றிருந்தார். ஆரம்பத்தில் இந்த அபார சக்திகளை வெறும் நட்சத்திர அந்தஸ்திற்காக மட்டுமே பயன்படுத்தினார், பின்பு தன்னுடைய மாமாவின் இறப்பிற்கு தானே காரணம் என்று தெரிந்த பிறகு இந்த சக்திகளை சமூகத்திற்குப் பயன்படுத்தினார். மேலும் சிலந்தி மனிதனின் ரகசியமும், நிராகரிப்பு, தனிமை போன்றவைகளினால் இளைஞர்கள் தங்கள் வாழ்வியலுடன் சிலந்தி மனிதனை எளிதில் தொடர்புபடுத்திக் கொண்டனர்.
"https://ta.wikipedia.org/wiki/ஸ்பைடர்_மேன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது