2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 91:
'''இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்''' (''Sri Lanka Easter bombings'') 2019 ஏப்ரல் 21 [[உயிர்ப்பு ஞாயிறு]] அன்று [[இலங்கை]]யின் வணிகத் தலைநகர் [[கொழும்பு]] உட்பட மூன்று நகரங்களில் இடம்பெற்றன. மூன்று கிறித்தவக் கோவில்களிலும், மூன்று ஐந்து நட்சத்திர உணவு விடுதிகளிலும் இத்தொடர் குண்டுவெடிப்புகள் காலை 08:30 இற்கும் 09:15 மணிக்குமிடையில் நிகழ்ந்தன. 39 வெளிநாட்டவர்கள்,<ref name=foreigndead>{{cite web|url=https://news.sky.com/story/six-explosions-hit-sri-lanka-on-easter-sunday-11699701|title=Sri Lanka's minister of tourism says that 39 foreign tourists were killed in the attacks and 28 others are wounded.|website=Sky News|date=22 April 2019|accessdate=22 April 2019}}</ref> 3 காவல்துறையினர் உட்படக் குறைந்தது 253 பேர்<ref name="AP"/> வரை கொல்லப்பட்டனர், 500 இற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.<ref name="auto">{{Cite news|url=https://www.nytimes.com/2019/04/21/world/asia/sri-lanka-bombings.html|title=Sri Lanka Bombings at Churches and Hotels Said to Kill Over 200|last=Bastians|first=Dharisha|date=21 April 2019|work=The New York Times|access-date=21 April 2019|last2=Gettleman|first2=Jeffrey|language=en-US|issn=0362-4331|last3=Schultz|first3=Kai|url-access=limited}}</ref><ref name=BBC_290_toll>{{cite news |url=https://www.bbc.co.uk/news/world-asia-48008073 |title=Sri Lanka attacks: Death toll soars to 290 |publisher=BBC |date=22 April 2019 |accessdate=22 April 2019 }}</ref><ref name=sbs>{{cite news | url=https://www.sbs.com.au/news/death-toll-from-easter-blasts-at-sri-lanka-hotels-and-churches-rises-to-290-13-arrested?fbclid=IwAR0_XyjoVgsBTWtvodGTuoHQN2oLVnVmnu-qjghR9u7Yw0017JIxcQLoK4Q | title=Death toll from Easter blasts at Sri Lanka hotels and churches rises to 290, 13 arrested | work=SBS | date=22-04-2019 | accessdate=22-04-2019}}</ref><ref>{{Cite web|url=https://www.thenational.ae/world/asia/multiple-explosions-in-sri-lanka-blasts-during-easter-sunday-service-in-colombo-1.851633|title=Multiple explosions in Sri Lanka: Blasts during Easter Sunday service in Colombo|website=The National|language=en|access-date=21 April 2019}}</ref><ref>{{Cite news|url=https://www.reuters.com/article/us-sri-lanka-blast-idUSKCN1RX038|title=Easter Day bombs kill 138 in attacks on Sri Lankan churches, hotels|date=21 April 2019|work=Reuters|access-date=21 April 2019|language=en}}</ref><ref name=cnn-21apr2019>{{Cite news|url=https://www.cnn.com/2019/04/21/asia/sri-lanka-explosions/index.html|first1=Sugam|last1=Pokharel|first2=Euan|last2=McKirdy|title=Sri Lanka blasts: At least 138 dead and more than 400 injured in multiple church and hotel explosions|date=21 April 2019|work=CNN|access-date=21 April 2019|language=en}}</ref><ref>{{Cite news|url=https://www.nytimes.com/2019/04/21/world/asia/sri-lanka-bombings.html|title=Sri Lanka Bombings at Churches and Hotels Said to Kill Almost 200|last=Bastians|first=Dharisha|date=21 April 2019|work=The New York Times|access-date=21 April 2019|last2=Gettleman|first2=Jeffrey|language=en-US|issn=0362-4331|last3=Schultz|first3=Kai}}</ref> கொழும்பு கொச்சிக்கடை, [[மட்டக்களப்பு]], [[நீர்கொழும்பு]] ஆகிய இடங்களில் உள்ள தேவாலயங்களில் [[உயிர்ப்பு ஞாயிறு]] [[திருப்பலி (வழிபாடு)|திருப்பலி]] நிகழ்வுகள் நடைபெற்ற போது குண்டுகள் வெடித்தன. ஏனைய குண்டுகள் கொழும்பின் நடுப்பகுதியில் அமைந்திருந்த சங்கிரி-லா உணவகம், சினமன் கிராண்ட் உணவகம், கிங்சுபரி உணவகம் ஆகிய மூன்று ஐந்து-நட்சத்திர உணவுவிடுதிகளில் வெடித்தன.<ref name=bbc-21apr2019>{{cite news |title=Sri Lanka explosions: 137 killed as churches and hotels targeted |url=https://www.bbc.com/news/world-asia-48001720 | publisher=BBC News |date=21 April 2019 |accessdate=21 April 2019}}</ref><ref name="multiple blasts">{{cite web |title=Multiple blasts hit Sri Lanka churches, hotels on Easter Sunday |url=https://www.aljazeera.com/news/2019/04/multiple-blasts-hit-sri-lanka-churches-hotels-easter-sunday-190421050357452.html |website=aljazeera.com |publisher=Al Jazeera |accessdate=21 April 2019}}</ref><ref name="guardian-20apr2019">{{cite news |title=Sri Lanka blasts: hundreds injured in church and hotel explosions |url=https://www.theguardian.com/world/2019/apr/21/sri-lanka-explosions-80-believed-injured-in-blasts-at-two-churches |newspaper=[[தி கார்டியன்]] |accessdate=20 April 2019 |date=21 April 2019}}</ref> இத்தாக்குதல்கள் தொடர்பாக 13 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டனர்.<ref name=bbctamil>{{cite news | url=https://www.bbc.com/tamil/sri-lanka-48008883?ocid=socialflow_facebook&fbclid=IwAR3n78lM0z-xQBYinWUDpl31RTbocWhFaB-5g_FdC4_it0igSLS-EH_06cA | title=இலங்கை குண்டுவெடிப்பு: தாக்குதல் குறித்து முன்னரே எச்சரிக்கை? ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?: அமைச்சர் கேள்வி | work=பிபிசி தமிழ் | date=22-4-2019 | accessdate=22-04-2019}}</ref>
 
இத்தாக்குதல்களில் ஒன்பது தற்கொலைதாரிகள் ஈடுபட்டதாகவும் இவர்கள் அனைவரும் இலங்கையர்கள் எனவும், [[தேசிய தவ்கீத் ஜமாத்]] என்ற உள்ளூர் அடிப்படைவாத இசுலாமிய ஆயுதக்குழுவைச் சேர்ந்தவர்கள் எனவும் இலங்கை அரசு அறிவித்தது.<ref name="local militants">{{cite news |title=The Latest: Sri Lanka: local militants carried out attacks - SFChronicle.com |url=https://www.sfchronicle.com/news/crime/article/The-Latest-Curfew-lifted-after-Sri-Lankan-13784450.php |accessdate=22 April 2019 |work=www.sfchronicle.com |date=22 April 2019}}</ref> 2019 மார்ச் 15 இல் [[நியூசிலாந்து|நியூசிலாந்தில்]] இடம்பெற்ற [[கிறைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் படுகொலைகள்|கிறைஸ்ட்சேர்ச் பள்ளிவாசல் படுகொலைகளுக்கு]]ப் பழிவாங்கும் முகமாகவே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டிருக்கலாம் என இலங்கைப் பாதுகாப்பு இராசாங்க அமைச்சர் ருவான் விஜயவர்தனா தெரிவித்தார்.{{efnrefn|group=கு|''Seeபார்க்க'' <ref name= AboutMotive>{{cite web |title= Bombings were response to Christchurch shooting – State Minister |url= http://www.adaderana.lk/news/54582/bombings-were-response-to-christchurch-shooting-state-minister |website= Ada derana |publisher=DeranaTV |accessdate=23 April 2019}}</ref><ref name=AboutMotive2>{{cite news|url= https://edition.cnn.com/asia/live-news/sri-lanka-attacks-churches-hotels-dle-intl/index.html|title=State Defense Minister: Bombings were retaliation for Christchurch killings|work=CNN|date=23 April 2019|accessdate=23 April 2019}}</ref><ref name=AboutMotive3>{{cite web|url= https://www.smh.com.au/world/asia/sri-lankan-attacks-retaliation-for-christchurch-minister-20190423-p51gkp.html|title=Sri Lankan attacks 'retaliation for Christchurch': minister|first=Matt|last=Wade|date=23 April 2019|website=The Sydney Morning Herald}}</ref><ref name=AboutMotive4>{{cite news|url= https://www.washingtonpost.com/world/sri-lanka-bombings-latest-updates/2019/04/22/f2afe32a-6531-11e9-a698-2a8f808c9cfb_story.html |title= Sri Lanka blasts were in retaliation for New Zealand mosque shootings, official says |work=Washington Post|date=23 April 2019 |accessdate= 23 April 2019}}</ref>|name=christchurch}} இரு தாக்குதல்களுக்கும் நேரடித் தொடர்புகள் இருப்பதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என நியூசிலாந்து அரசு அறிவித்தது.<ref name="ardern">{{cite news |title=New Zealand PM says no intelligence linking Sri Lanka attacks to Christchurch |url=https://www.reuters.com/article/us-sri-lanka-blasts-newzealand/new-zealand-pm-says-no-intelligence-linking-sri-lanka-attacks-to-christchurch-idUSKCN1RZ2K4 |agency=Reuters |date=24 April 2019}}</ref><ref name="NZSrilanka">{{cite news |title= Sri Lanka: Nearly 300 dead, Kiwi security expert says attacks unlikely to be linked to Christchurch |url= https://www.nzherald.co.nz/nz/news/article.cfm?c_id=1&objectid=12224350 |work= NZ Herald |date= 23 April 2019}}</ref><ref name="dailymirror">{{Cite web |url= http://www.dailymirror.lk/breaking_news/ISIS-fanatics-celebrate-SL-attacks/108-165731 |title=ISIS fanatics celebrate SL attacks |website= Daily mirror |access-date= 23 April 2019}}</ref>
 
2019 ஏப்ரல் 23 அன்று, [[இசுலாமிய அரசு]] (ஐஎஸ்) என்ற [[இசுலாமியத் தீவிரவாதம்|இசுலாமியத் தீவிரவாத]] ஆயுதக்குழுவின் பன்னாட்டுப் பரப்புரை இணையதள அமாக் செய்திச் சேவை இலங்கைத் தாக்குதல்களை தமது உறுப்பினர்களே நடத்தியதாக அறிவித்தது. தமது குழுவிற்கு எதிரான நாடுகளின் குடிமக்களைத் தாக்குவதற்காகவே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.<ref name="isisindependent">{{cite news |title=Sri Lanka bombings: Isis claims responsibility for deadly church and hotel attacks on Easter Sunday |url=https://www.independent.co.uk/news/world/asia/sri-lanka-bombings-isis-terror-church-attack-easter-islamic-state-a8882231.html |work=The Independent |date=23 April 2019}}</ref> ஆனாலும், இசுலாமிய அரசுக் குழுவிற்கு எதிரான கூட்டமைப்பில் இலங்கை இல்லை எனவும், கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானோர் இலங்கையர்கள் எனவும் ஊடகங்களால் சுட்டிக்காட்டப்பட்டது.<ref>{{Cite web|url=https://www.news.com.au/world/asia/faces-of-terror-billionaire-loses-three-children-in-sri-lanka-attacks/news-story/e1ffa1d9d94e7e2eca0363471b55d46f|title=Easter bombings victims identified|date=22 April 2019|website=NewsComAu|access-date=24 April 2019}}</ref> இத்தாக்குதலில் ஈடுபட்டவர்களைப் புகழ்ந்து, இசுலாமிய அரசின் தலைவர் எனக் கருதப்படும் [[அபூ பக்கர் அல்-பக்தாதி]] என்பவர் 18-நிமிடங்கள் உரையாற்றிய காணொளி வெளியிடப்பட்டது.<ref>{{cite web|url=https://news.sky.com/story/abu-bakr-al-baghdadi-video-emerges-of-islamic-state-leader-alive-11707255|title=Abu Bakr al Baghdadi: Video emerges of 'Islamic State leader alive'|website=Sky News|accessdate=30 April 2019}}</ref>
வரிசை 104:
 
==தாக்குதல்கள்==
தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது கிறித்தவர்கள் உயிர்ப்பு ஞாயிறு திருப்பலிப் பூசைகளில் கலந்து கொண்டிருந்தார்கள். உணவு விடுதிகளில் காலை உணவை அருந்துவதற்காகப் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், உள்நாட்டினரும் கூடியிருந்த வேளை. பெருமளவு உயிர்ச் சேதம் ஏற்படுத்துவதற்காகத் இத்தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டிருந்தன. அனைத்துத் தாக்குதல்களும் தற்கொலைக் குண்டுதாரிகளால் நடத்தப்பட்டன.<ref name=deathtoll>{{cite web|url=https://www.theguardian.com/world/2019/apr/21/sri-lanka-attacks-death-toll-expected-rise-leaders-condemn-killings|title=Sri Lanka death toll expected to rise as leaders condemn killings |website=The Guardian|author=Burke, Jason|author2=Perera, Amantha|date=21 April 2019|accessdate=21 April 2019}}</ref>
 
முதலாவது தாக்குதல் [[நீர்கொழும்பு]], புனித செபஸ்தியான் கோவிலில் இடம்பெற்றது. இத்தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர். இரண்டாவது தாக்குதல் [[கொழும்பு]], [[புனித அந்தோனியார் திருத்தலம், கொச்சிக்கடை|புனித அந்தோனியார் கோவிலில்]] நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 50 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.<ref>{{cite web|url=https://www.currentnewstimes.com/2019/04/SriLankaBombings.html|title=Who is behind the Sri Lanka bombings? - Current News Times|website=www.currentnewstimes.com|accessdate=22 April 2019}}</ref> Over 100 people were killed at St. Sebastian's Church.<ref>"Sri Lanka Attacks: What We Know And Don't Know"; New York Times:24 April. 2019</ref><ref name=deathtoll />
 
மூன்றாவது தாக்குதல் நாட்டின் மற்றொரு புறத்தில் [[மட்டக்களப்பு]] நகரில் சீர்திருத்தத் திருச்சபையின் [[சீயோன் தேவாலயம், மட்டக்களப்பு|சீயோன் தேவாலயம்]] மீது நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர்.<ref>"Sri Lanka Attacks: What We Know And Don't Know"; New York Times, 24 April 2019</ref>
 
{{Location map+|Sri Lanka Colombo District|width=450|float=left| caption = கொழும்பு குண்டுவெடிப்புகளின் அமைவிடங்கள்<br /> [[File:Red pog.svg|14px|link=]] [[புனித அந்தோனியார் திருத்தலம், கொச்சிக்கடை|கொச்சிக்கடை தேவாலயம்]]; [[File:Cyan pog.svg|14px|link=]] சங்கிரி-லா உணவகம்;<br />[[File:Gold pog.svg|14px|link=]] கிங்சுபரி உணவகம்; [[File:Green pog.svg|14px|link=]] சினமன் கிராண்ட் உணவகம்; [[File:Brown pog.svg|14px|link=]] டுரொப்பிக் இன் உணவகம்</center> |places=
{{Location map~|Sri Lanka Colombo District| lat_deg = 6.946889| lon_deg = 79.856083|position=right|background=#FFFFFF | mark = Red pog.svg}}
வரி 111 ⟶ 117:
{{Location map~|Sri Lanka Colombo District| lat_deg = 6.83875| lon_deg = 79.865139|position=right|background=#FFFFFF| mark = Brown pog.svg}}
}}
{| class="wikitable"
[[கிறிஸ்தவர்|கிறித்தவர்கள்]] உயிர்ப்பு ஞாயிறு பண்டிகையைக் கொண்டாடும் நாளில் தேவாலயங்கள், வெளிநாட்டினர் கூடும் உணவு விடுதிகள் ஆகியவை மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டன. இத்தாக்குதல்கள் அனைத்தும் [[தற்கொலைத் தாக்குதல்]]கள் என நம்பப்படுகிறது.<ref name="multiple blasts" /><ref name=deathtoll>{{cite web|url=https://www.theguardian.com/world/2019/apr/21/sri-lanka-attacks-death-toll-expected-rise-leaders-condemn-killings|title=Sri Lanka death toll expected to rise as leaders condemn killings |website=The Guardian|author=Burke, Jason|author2=Perera, Amantha|date=21 April 2019|accessdate=21 April 2019}}</ref>
|+குண்டுத்தாக்குதல்களின் காலக்கோடு<ref name="timeline">{{Cite web|url=http://www.sundaytimes.lk/190428/columns/easter-sunday-massacres-where-do-we-go-from-here-347090.html|title=Easter Sunday massacres: Where do we go from here?}}</ref>
 
!scope="col"|நேரம் ([[ஒ.ச.நே + 05:30]])
உயிரிழந்தவர்களில் அமெரிக்க, பிரித்தானிய, இடச்சு நாட்டவர்கள் உட்பட குறைந்தது 39 பேர் வெளிநாட்டவர்கள் ஆவர்.<ref name="foreigndead"/>
!scope="col"|அமைவிடங்கள்<ref>{{Cite news|url=https://www.theguardian.com/world/2019/apr/22/sri-lanka-bombings-a-timeline-and-visual-guide|title=Sri Lanka bombings – a timeline and visual guide|last=Malone|first=Theresa|date=22 April 2019|work=The Guardian|access-date=23 April 2019|last2=Levett|first2=Cath|language=en-GB|issn=0261-3077}}</ref><ref name="roar 210419">{{cite web |last1=Thomas |first1=Kris |title=Easter Sunday Explosions In Sri Lanka: An Evolving Timeline Of Events |url=https://roar.media/english/life/in-the-know/easter-sunday-explosions-in-sri-lanka/ |website=Roar Media |accessdate=22 April 2019}}</ref>
|-
| காலை 8:25
|
'''[[நீர்கொழும்பு]]:''' கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியான் கோவில்
|-
| காலை 8:45
|'''கொழும்பு:''' [[புனித அந்தோனியார் திருத்தலம், கொச்சிக்கடை]]
|-
| காலை 9:05
|'''மட்டக்களப்பு:''' [[சீயோன் தேவாலயம், மட்டக்களப்பு|சீயோன் தேவாலயம்]]
|-
| காலை 9.15 - 9.20
|{{unbulleted list|'''கொழும்பு:''' சினமன் கிராண்ட் உணவகம், கிங்சுபரி உணவகம், சங்கிரி-லா உணவகம்
|-
| பிற்பகல் 2:00
|'''[[தெகிவளை]]''': டுரொப்பிக்கல் இன்
|-
| பிற்பகல் 2:15
|'''தெமட்டகொடை''': வீட்டுத் திட்டம்
|}
 
===கிறித்தவத் தேவாலயங்கள்===
வரி 157 ⟶ 184:
|-
|{{flag|Netherlands}}<ref>{{cite web |title=Nog twee Nederlandse slachtoffers onder doden Sri Lanka |url=https://www.volkskrant.nl/nieuws-achtergrond/nog-twee-nederlandse-slachtoffers-onder-doden-sri-lanka-onderzoek-stadsvijvers-even-schadelijk-voor-klimaat-als-duizenden-auto-s~b5c0c841/ |website=[[Volkskrant]] |publisher=Volkskrant |accessdate=23 April 2019}}</ref>
|3{{refn|group=கு|இவர்களில் ஒருவர் சுவிசு-இடச்சுக் குடியுரிமையாளரும், இன்னும் ஒருவர் இடச்சு-இலங்கைக் குடியுரிமையாளர் ஆவார்.}}
|3{{efn|One of whom a dual Swiss-Dutch citizen and another a dual Dutch-Sri Lankan citizen}}
|-
|{{flag|Australia}}<ref>{{cite news|title=Two Australians confirmed dead in Sri Lanka Easter Sunday terror attacks|url=https://www.theguardian.com/world/2019/apr/22/two-australians-confirmed-dead-in-sri-lanka-easter-sunday-terror-attacks|accessdate=22 April 2019}}</ref>
வரி 191 ⟶ 218:
|-class="sortbottom"
! style="text-align:left;" | Total
| 253{{efnrefn|group=கு|இவர்களில் ஒருவர் இன்னும் ஒரு நாட்டின் குடியுரிமையைக் கொண்டுள்ளார். இலங்கைக் குடியுரிமையைக் கொண்ட இலங்கை-சுவிட்சர்லாந்து குடும்பம் இங்கு சேர்க்கப்படவில்லை.}}
|}
இக்குண்டுவெடிப்புகளில் 253 பேர் உயிரிழந்தனர்,<ref name="AP"/> 500 பேர் காயமடைந்தனர். இறந்தவர்களில் பெரும்பாலானோர் இலங்கையர்கள் ஆவர், 39 பேர் வெளிநாட்டவர்கள்<ref name=foreigndead/>
வரி 200 ⟶ 227:
 
==குறிப்புகள்==
{{reflist|30em|group=கு}}
{{notelist}}
 
== மேற்கோள்கள் ==
{{reflist|23}}
 
[[பகுப்பு:2019 நிகழ்வுகள்]]