2019 இலங்கை உயிர்ப்பு ஞாயிறு குண்டுவெடிப்புகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 106:
தாக்குதல்கள் நடத்தப்பட்டபோது கிறித்தவர்கள் உயிர்ப்பு ஞாயிறு திருப்பலிப் பூசைகளில் கலந்து கொண்டிருந்தார்கள். உணவு விடுதிகளில் காலை உணவை அருந்துவதற்காகப் பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், உள்நாட்டினரும் கூடியிருந்த வேளை. பெருமளவு உயிர்ச் சேதம் ஏற்படுத்துவதற்காகத் இத்தாக்குதல்கள் திட்டமிட்டு நடத்தப்பட்டிருந்தன. அனைத்துத் தாக்குதல்களும் தற்கொலைக் குண்டுதாரிகளால் நடத்தப்பட்டன.<ref name=deathtoll>{{cite web|url=https://www.theguardian.com/world/2019/apr/21/sri-lanka-attacks-death-toll-expected-rise-leaders-condemn-killings|title=Sri Lanka death toll expected to rise as leaders condemn killings |website=The Guardian|author=Burke, Jason|author2=Perera, Amantha|date=21 April 2019|accessdate=21 April 2019}}</ref>
 
முதலாவது தாக்குதல் [[நீர்கொழும்பு]], புனித செபஸ்தியான் கோவிலில் இடம்பெற்றது. இத்தாக்குதலில் நூற்றுக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.<ref>"Sri Lanka Attacks: What We Know And Don't Know"; New York Times:24 April. 2019</ref><ref name=deathtoll /> இரண்டாவது தாக்குதல் [[கொழும்பு]], [[புனித அந்தோனியார் திருத்தலம், கொச்சிக்கடை|புனித அந்தோனியார் கோவிலில்]] நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 50 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.<ref>{{cite web|url=https://www.currentnewstimes.com/2019/04/SriLankaBombings.html|title=Who is behind the Sri Lanka bombings? - Current News Times|website=www.currentnewstimes.com|accessdate=22 April 2019}}</ref> Over 100 people were killed at St. Sebastian's Church.<ref>"Sri Lanka Attacks: What We Know And Don't Know"; New York Times:24 April. 2019</ref><ref name=deathtoll />
 
மூன்றாவது தாக்குதல் நாட்டின் மற்றொரு புறத்தில் [[மட்டக்களப்பு]] நகரில் சீர்திருத்தத் திருச்சபையின் [[சீயோன் தேவாலயம், மட்டக்களப்பு|சீயோன் தேவாலயம்]] மீது நடத்தப்பட்டது. இத்தாக்குதலில் 29 பேர் கொல்லப்பட்டனர்.<ref>"Sri Lanka Attacks: What We Know And Don't Know"; New York Times, 24 April 2019</ref>