நகரத்தார் சமுதாய ஊர்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளம்: கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
சிNo edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
[[சோழர்|சோழ]] நாட்டின் [[காவிரிப்பூம்பட்டினம்|காவிரிபூம்பட்டினமே]] [[நாட்டுக்கோட்டைச் செட்டியார்]] சமூகத்தினரின் பூர்வீகம் ஆகும். பின்னர் சில காரணங்களால் [[பாண்டியர்|பாண்டிய]] நாட்டிற்கு வந்து சேர்ந்து மன்னரின் அளித்த [[காரைக்குடி]] மற்றும் [[புதுக்கோட்டை]] நகரங்களைச் சுற்றிய 9 கோவில் கிராமங்களில் குடியேறினர். அப்பகுதிகளே இன்று [[செட்டிநாடு]] என்று அழைக்கப்படுகிறது. தொடக்கக் காலத்தில் இவர்கள் வாழ்ந்த கோயிலைச் சுற்றியுள்ள ஊர்களின் எண்ணிக்கை 96. ஆனால் இப்போது ([[2007]] கணக்கெடுப்பின் படி) 74-ஆக குறைந்துவிட்டது.
 
==நகரத்தார் ஊர்கள்==
"https://ta.wikipedia.org/wiki/நகரத்தார்_சமுதாய_ஊர்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது