கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
வரிசை 1:
 
'''கிணத்துக்கடவு ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கோயம்புத்தூர் மாவட்டம்| கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] உள்ள பனிரெண்டு [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும். [[கிணத்துக்கடவு]] ஊராட்சி ஒன்றியம் முப்பத்தி நாலு [[தமிழக ஊராட்சி மன்றங்கள்|ஊராட்சி மன்றங்களைக்]] கொண்டுள்ளது. [[கிணத்துக்கடவு வட்டம்|கிணத்துக்கடவு வட்டத்தில்]] உள்ள இந்த ஊராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]] கிணத்துக்கடவில்[[கிணத்துக்கடவு]]வில் இயங்குகிறது. <ref>[http://tnmaps.tn.nic.in/blocks.php?dcode=12 Coimbatore District]</ref>
 
==மக்கள் வகைப்பாடு==
"https://ta.wikipedia.org/wiki/கிணத்துக்கடவு_ஊராட்சி_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது