"பெருந்துறை வட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

79 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
 
''' பெருந்துறை வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[ஈரோடு மாவட்டம்|ஈரோடு மாவட்டத்தில்]] உள்ள 10 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://erode.nic.in/about-district/administrative-setup/revenue_administration/ ERODE DISTRICT - Revenue Administration]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[பெருந்துறை]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் பெருந்துறை, காஞ்சிக்கோவில், சென்னிமலை, திகளூர், வெள்ளோடு என [[உள்வட்டம்|உளவட்டங்களும்]], 89 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளது.<ref>[https://cdn.s3waas.gov.in/s3bca82e41ee7b0833588399b1fcd177c7/uploads/2018/06/2018062720.pdf PERUNDURAI TALUK – REVENUE VILLAGES]</ref>
 
இவ்வட்டத்தில் [[பெருந்துறை ஊராட்சி ஒன்றியம்]], [[சென்னிமலை ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.
 
==மக்கள்தொகை பரம்பல்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2726503" இருந்து மீள்விக்கப்பட்டது