திருவள்ளூர் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
''' திருவள்ளூர் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருவள்ளூர் மாவட்டம்|திருவள்ளூர் மாவட்டத்தில்]] உள்ள 10 [[வருவாய் வட்டம்|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://tiruvallur.nic.in/revenue-administration/ திருவள்ளூர் மாவட்ட வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[திருவள்ளூர்]] நகரம் உள்ளது.
 
இந்த வட்டம் 9 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 168 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] கொண்டது.<ref>[https://cdn.s3waas.gov.in/s39431c87f273e507e6040fcb07dcb4509/uploads/2018/05/2018052092.pdf திருவள்ளூர் வட்டத்தின் உள்வட்டங்களும், 87 வருவாய் கிராமங்களும்]</ref>
 
இவ்வட்டத்தில் [[திருவள்ளூர் ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.
 
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டம் 407,048 [[மக்கள்தொகை]] கொண்டது. மக்கள்தொகையில் 203,911 ஆண்களும், 203,137 பெண்களும் உள்ளனர். 103,241 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 71.2% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 80.19% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 996 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 41871 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 939 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 138,049 மற்றும் 7,057 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 90.91%, இசுலாமியர்கள் 2.25% , கிறித்தவர்கள் 6.15% மற்றும் பிறர் 0.59% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/thiruvallur-taluka-tamil-nadu-5698 திருவள்ளூர் வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/திருவள்ளூர்_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது