யதுவீர கிருட்டிணதத்த சாமராச உடையார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The Times of India +தி டைம்ஸ் ஆஃப் இந்தியா)
வரிசை 31:
 
==அரசர் பட்டம்==
மன்னரின் ராஜகுரு, குடும்பத்தார் போன்றோரின் ஆலோசனை பெற்ற பின் மகாராணி பிரமோதா தேவி பிப்ரவரி 12, 2015 இல் மைசூர் அம்பா விலாஸ் மாளிகையில் நடந்த ஒரு செய்தியாளர் கூட்டத்தில், மரபின் புதிய மன்னரின் பெயரை அறிவித்தார். பெப்ரவரி 23, 2015 ஆம் நாள் அவரை தத்தெடுத்ததின் மூலமாக, அவர் முறையாக மைசூர் மன்னரின் வாரிசாக்கப்பட்டு யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் என்ற புதிய பெயர் சூட்டப்பட்டார். மே 28, 2015 இல் மைசூர் மன்னராக முடிசூட்டப்பட்டார்.<ref name="Yaduveer Gopal Raj Urs is heir">{{cite web|url=http://www.thehindu.com/news/national/telangana/yaduveer-gopal-raj-urs-is-heir-of-mysuru-royal-family/article6889018.ece?ref=tpnews|title=Yaduveer Gopal Raj Urs is heir of Mysuru royal family|accessdate=February 18, 2015|date=February 13, 2015|publisher=thehindu.com}}</ref><ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/india/In-Yaduveer-erstwhile-Mysuru-kingdom-gets-new-king/articleshow/47456129.cms|title=In Yaduveer, erstwhile Mysuru kingdom gets new king|accessdate=May 29, 2015|date=May 28, 2015|publisher=[[Theதி Timesடைம்ஸ் ofஆஃப் Indiaஇந்தியா]]}}</ref>
 
== மேற்கோள் ==