பன்னிருவர், சியா இசுலாம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி CN
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The Times of India +தி டைம்ஸ் ஆஃப் இந்தியா)
வரிசை 12:
[[திருக்குர்ஆன்|குரானில்]] உள்ள வேத வாக்கியங்களை விளக்கும் ஆற்றல் படைத்தவர்கள். மேலும் [[முகமது நபி]]கள் அருளிய [[நபிவழி|சுன்னாவின்]] படி இசுலாமிய சமூகத்திற்கு முன்மாதிரியாக வாழ்ந்தவர்கள்.<ref>{{Harvnb|Tabataba'i|1977|p=10}}</ref><ref>{{Harvnb|Momen|1985|p=174}}</ref><ref>{{Harvnb|Weiss|2006|p=14}}</ref>
 
[[ஈரான்]], [[அசர்பைசான்]], [[ஈராக்]], [[பஹ்ரைன்]], [[லெபனான்]] போன்ற இசுலாமிய நாடுகளில் பன்னிருவர்களைப் பின்பற்றும் சியா பிரிவு இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வாழ்கின்றனர். [[இந்தியா]],<ref>{{cite web|url=http://timesofindia.indiatimes.com/city/lucknow/Shia-women-too-can-initiate-divorce/articleshow/334804.cms|title=Shia women too can initiate divorce| publisher=[[Theதி Timesடைம்ஸ் ofஆஃப் Indiaஇந்தியா]] |date=November 6, 2006| accessdate=2010-06-21}}</ref><ref>{{cite web|url=http://www.dnaindia.com/india/report_talaq-rights-proposed-for-shia-women_1062327|title=Talaq rights proposed for Shia women|publisher=Daily News and Analysis, www. dnaindia.com|date=5 November 2006|accessdate=2010-06-21}}</ref><ref>{{cite web|url=http://www.tribuneindia.com/2009/20090725/edit.htm#4|title=Obama's Overtures| publisher=[[The Tribune (Chandigarh)|The Tribune]]|accessdate=2010-07-21}}</ref><ref>{{cite web|url=http://www.boloji.com/opinion/0360.htm |title=Imperialism and Divide & Rule Policy|publisher=[[Boloji]]|accessdate=2010-07-21}}</ref><ref>{{cite web|url=http://www.indianexpress.com/news/ahmadinejad-on-way-nsa-says-india-to-be-impacted-if-iran-wronged-by-others/299498/|title=Ahmadinejad on way, NSA says India to be impacted if Iran 'wronged by others'|publisher=[[Indian Express]]|accessdate=2010-07-21}}</ref> [[பாக்கித்தான்|பாகிஸ்தன்]], [[சவுதி அரேபியா]],<ref>http://merln.ndu.edu/archive/icg/shiitequestion.pdf International Crisis Group. The Shiite Question in Saudi Arabia, Middle East Report No. 45, 19 Sep</ref> [[யேமன்]], [[வங்காளதேசம்]], [[குவைத்]], [[ஓமன்]], [[ஐக்கிய அரபு அமீரகம்]], [[கத்தார்]], [[நைசீரியா|நைஜிரியா]], [[எகிப்து]], [[சாட்]] மற்றும் [[தான்சானியா]] போன்ற நாடுகளிலும் சிறுபான்மையினத்தவராக உள்ளனர்.
 
இசுலாமிய நாடுகளில் [[ஈரான்|ஈரானிய அரசு]] மட்டும் பன்னிருவர் ([[சியா இசுலாம்]]) நெறியை அலுவல் சமயமாக கொண்டுள்ளது.{{cn}}
"https://ta.wikipedia.org/wiki/பன்னிருவர்,_சியா_இசுலாம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது