பேச்சு:குறவன் குறத்தி ஆட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 20:
 
:{{ping|Gowtham Sampath}} தெளிவு படுத்தியமைக்கு நன்றி. வழக்குப் போடப்பட்டுள்ளதே தவிர, இதற்கு இடைக்காலத் தடை எதுவும் இதுவரை வழங்கப்படவில்லை. அப்படியே பின்னர் வழங்கப்பட்டாலும், ஓர் ஆவணத்திற்காக இக்கட்டுரை மேம்படுத்தப்பட்டு, இதே தலைப்பில் இருக்க வேண்டும். {{ping|Dineshkumar Ponnusamy}}.--[[User:Kanags|Kanags]] <sup>\[[User talk:Kanags|உரையாடுக]]</sup> 22:56, 4 மே 2019 (UTC)
 
குறவன் குறத்தி ஆட்டம் என்கிற பெயரில் காரகாட்டம் ஆட கூடாது என்றும் இது எங்கள் சமுதாயத்தைச் இழிவு படுத்துகிறது இதனால் குறவன் குறத்தி ஆட்டம் என்கிற பெயருக்கு தான் நங்கள் மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளேம். வழக்கு தொடர்ந்தது வன வேங்கைகள் கட்சியின் தலைவர் இரணியன் அவர்கள் தான் இந்த பெயரை எங்கும் பயன்படுத்த கூடாது. எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் யாரும் இந்த பெயரை பயன்படுத்தி காரகாட்டம் ஆடுவது இல்லை. நன்றாக புரிந்து கொண்டு இந்த கட்டுரை நீக்கவும்.எங்கள் சாதி பெயரை இழிவுபடுத்த வேண்டாம்.மேலும் ஏதாவது தகவல் தேவைப்பட்டால் தொடர்பு வினோ மாநில கொள்கை பரப்பு தலைவர் வன வேங்கைகள் கட்சி தொலைபேசி - 8754605563
"https://ta.wikipedia.org/wiki/பேச்சு:குறவன்_குறத்தி_ஆட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது
Return to "குறவன் குறத்தி ஆட்டம்" page.