செங்குரங்கு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 25:
செங்குரங்குகள் இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் பரவி வாழ்ந்த போதிலும் [[பண்பாட்டு முக்கோணம்|பண்பாட்டு முக்கோணப்]] பகுதியில் ஏராளமாகக் காணப்படும். நிறைய பௌத்த [[விகாரை]]கள் காணப்படும் அப்பகுதியில் இவை பெரிதும் வாழ்வதால், ''விகாரைக் குரங்கு'' என்றும் அழைக்கப்படுவதுண்டு.
 
செங்குரங்குகளில் இரண்டுமூன்று துணையினங்கள் அறியப்பட்டுள்ளன. அவையாவன:
* [[உலர்வலயச்உலர் வலயச் செங்குரங்கு]], ''Macaca sinica sinica''
* [[ஈரவலயச்ஈர வலயச் செங்குரங்கு]], ''Macaca sinica aurifrons''
* [[மலை நாட்டுச் செங்குரங்கு]], ''Macaca sinica opisthomelas''
 
==பரம்பல்==
[[File:Dambulla-Macaque à toque.jpg|thumb|left|ஒன்றையொன்று கவனித்துக் கொள்ளல்]]
 
உலர் வலயச் செங்குரங்குகள் (''M. s. sinica'') [[வவுனியா]], [[மன்னார் மாவட்டம்|மன்னார்]] என்பவற்றிலும், [[அனுராதபுரம்]], [[பொலன்னறுவை]], [[புத்தளம்]], [[குருணாகல்]] மாவட்டங்களின் தாழ் நிலங்களிலும் [[மொனராகலை]], [[அம்பாந்தோட்டை]] மாவட்டங்களின் வரண்ட பகுதிகளிலும் காணப்படுகின்றன.
 
ஈர வலயச் செங்குரங்குகள் (''M. s. aurifrons'') [[கேகாலை]] மாவட்டம், [[குருணாகல்]] மாவட்டத்தின் சில பகுதிகள் என்பவற்றில் உலர் வலயச் செங்குரங்களுடன் சேர்ந்து வசிக்கின்றன. இவை இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளான [[காலி]], [[மாத்தறை]] மாவட்டங்களிலும் [[களு கங்கை]]க்கு அருகிலும் காணப்படுகின்றன.
 
மலை நாட்டுச் செங்குரங்கு (''M. s. opisthomelas'') அண்மையில் அடையாளங் காணப்பட்ட ஒரு வேறுபட்ட துணையினமாகும். இவற்றை ([[இரத்தினபுரி]] மாவட்டத்தின் எல்லையுடன்) மத்திய மலை நாட்டின் தென்மேற்குப் பகுதி முழுவதிலும் [[நுவரெலியா]] மாவட்டத்திலும் காணலாம். இவற்றை [[ஹக்கலை தாவரவியல் பூங்கா]]வைச் சூழவுள்ள பகுதிகளிலும் ஏனைய குளிர்ச்சியான கால நிலை கொண்ட மலைக்காட்டுப் பகுதிகளிலும் காணலாம்.<ref name=MSL>{{cite book|author=Yapa, A.|author2=Ratnavira, G.|year=2013|title= Mammals of Sri Lanka |publisher=Field Ornithology Group of Sri Lanka |location= Colombo |pages= 1012|isbn= 978-955-8576-32-8}}</ref> இவற்றை [[திருகோணமலை]]யில் [[திருக்கோணேஸ்வரம்]] கோயிலுக்கு அருகிலும் காணலாம்.<ref>{{cite web|title=The photographs of Macaca sinica opisthomelas, August 2018|url=https://independent-travellers.com/sri_lanka/trincomalee/koneswaram_temple/5.php|website=Independent Travellers|publisher=independent-travellers.com|accessdate=January 23, 2019}}</ref>
[[File:Macaca sinica-Sigiriya Village-Sri Lanka (2).jpg|thumb|right|சீகிரியாப் பகுதியில் காணப்படும் உலர் வலயச் செங்குரங்கு]]
 
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/செங்குரங்கு" இலிருந்து மீள்விக்கப்பட்டது