லகிரு திரிமான்ன: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-The Hindu +தி இந்து)
வரிசை 86:
 
== சர்வதேச போட்டிகள் ==
[[சனவரி 5]], [[2010]] இல் [[டாக்கா|டாக்காவில்]] நடைபெற்ற [[வங்காளதேசத் துடுப்பாட்ட அணி]],[[இந்தியத் துடுப்பாட்ட அணி]] மற்றும் [[இலங்கைத் துடுப்பாட்ட அணி]] ஆகிய நாடுகள் பங்கேற்ற முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார்.இந்தத் தொடரில் [[இந்தியத் துடுப்பாட்ட அணி|இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியில் அறிமுகமானார்.<ref>{{cite web|url=http://www.colombopage.com/archive_10/Jan1262673114CH.html|title=Lahiru Thirimanne to debut today against India|publisher=ColomboPage|date=5 January 2010|accessdate=10 January 2010}}</ref> 38 பந்துகளில் 22ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் இலங்கை அனி வென்றது.<ref>{{Citation|title=2nd Match (D/N), Tri-Nation Tournament in Bangladesh at Dhaka, Jan 5 2010 {{!}} Match Summary {{!}} ESPNCricinfo|url=http://www.espncricinfo.com/series/8631/scorecard/434259/india-vs-sri-lanka-2nd-match-tri-bdesh-2009-10/|website=ESPNcricinfo|accessdate=2018-05-22}}</ref> [[சூன் 16]],[[2011]] இல் சௌதாம்டனில் நடந்த [[இங்கிலாந்து துடுப்பாட்ட அணி|இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[தேர்வுத் துடுப்பாட்டம்|தேர்வுத் துடுப்பாட்டப்]] போட்டியில் இவர் அறிமுகமானார். [[திலகரத்ன டில்சான்]] காயம் காரணமாக விலகியதால் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/england-v-sri-lanka-2011/content/story/519153.html|title=Hosts aim to expose Sri Lanka's problems|first=Andrew|last=McGlashan|publisher=ESPNcricinfo|date=15 June 2011|accessdate=19 June 2011}}</ref> போட்டியின் முதல் ஆட்டப்பகுதியில் துவக்கவீரராக களம் இறங்கிய இவர் 62 பந்துகளில் இவர் 10 ஓட்டங்கள் எடுத்து [[ஜேம்ஸ் அண்டர்சன்]] பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.<ref>{{cite news|url=http://www.thehindu.com/sport/cricket/article2109947.ece|title=Anderson removes Thirimanne before lunch|date=16 June 2011|work=[[Theதி Hinduஇந்து]]|publisher=[[Associated Press|AP]]|accessdate=16 June 2011|location=[[Rose Bowl, Southampton]]}}</ref> பின் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 157 பந்துகளில்38 ஓட்டங்கள் எடுத்தார். இந்தப் போட்டி சமனில் முடிந்தது.<ref>{{Citation|title=3rd Test, Sri Lanka tour of England and Scotland at Southampton, Jun 16-20 2011 {{!}} Match Summary {{!}} ESPNCricinfo|url=http://www.espncricinfo.com/series/12899/scorecard/474465/england-vs-sri-lanka-3rd-test-sri-lanka-tour-of-england-and-scotland-2011/|website=ESPNcricinfo|accessdate=2018-05-22}}</ref>
 
[[அடிலெய்டு நீள்வட்ட அரங்கம்|அடிலெய்டு நீள்வட்ட அரங்கத்தில்]] [[ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணி|ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியில் தனது முதல் [[நூறு (துடுப்பாட்டம்)|நூறு]] ஓட்டங்களை எடுத்தார்.<ref>{{cite web|url=http://www.espncricinfo.com/australia-v-sri-lanka-2012/content/story/600694.html|title=Thirimanne guides Sri Lanka to resounding win|accessdate=13 January 2013}}</ref> 2014 ஆம் ஆண்டில் நடந்த ஆசியக் கோப்பை போட்டியில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். இந்தத் தொடரில் [[திலகரத்ன டில்சான்]] காயம் காரணமாக விலகியதால் இவருக்கு துவக்க வீரராக களம் இறஙக் வாய்ப்பு கிடைத்தது. [[வங்காளதேசத் துடுப்பாட்ட அணி|வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான போட்டியில் [[குசல் பெரேரா|குசல் பெரேராவுடன்]] இணைந்து விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். [[பாக்கித்தான் துடுப்பாட்ட அணி|பாக்கித்தான் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான இரண்டு போட்டிகளில் நூறு ஓட்டங்கள் எடுத்தார். இந்தத் தொடரில் இலங்கை அணி ஐந்தாவது முறையாக வென்று சாதனை படைத்தது. இந்தத் தொடரில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் இவர் முதலிடம் பிடித்தார். இவரின் சராசரி 55.80 ஆகும். [[இஞ்சியோன்|இஞ்சியோனில்]] நடைபெற்ற [[2014 பொதுநலவாய விளையாட்டுக்கள்|2014 பொதுநலவாய விளையாட்டுக்களில்]] இலங்கைத் துடுப்பாட்ட அணியின் தலைவராக நியமிக்கப்பட்டார். [[ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணி|ஆப்கானித்தான் துடுப்பாட்ட அணிக்கு]] எதிரான இறுதி [[ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்|ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப்]] போட்டியில் அந்த அணியை வீழ்த்தி கோப்பை வென்றார்.
"https://ta.wikipedia.org/wiki/லகிரு_திரிமான்ன" இலிருந்து மீள்விக்கப்பட்டது