பெனடிக்ட் வோங்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
"{{Infobox person | name = பெனடிக்ட..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 13:
'''பெனடிக்ட் வோங்''' ({{lang-en|Benedict Wong}}) (பிறப்பு: 3 சூலை 1971) ஒரு ஆங்கில திரைப்பட [[நடிகர்]] ஆவார். இவர் 1992ஆம் ஆண்டு முதல் தொலைக்காட்ச்சி தொடர்கள், திரைப்படங்கள் மற்றும் மேடை நாடகங்களில் நடித்து வருகின்றார். இவர் [[நெற்ஃபிளிக்சு]] என்ற இணையத்தளத்தில் '''மார்கோ போலோ''' (2014-2016) என்ற தொடரில் [[குப்லாய் கான்]] என்ற கதாபாத்திரத்திலும்<ref>{{cite news |url=https://www.theguardian.com/tv-and-radio/2014/dec/13/benedict-wong-marco-polo-netflix |title=Benedict Wong: 'Television is reflecting an era that has passed, it's wrong' |last=Aroesti |first=Rachel |newspaper=The Guardian |date=13 December 2014 |accessdate=10 August 2016}}</ref><ref>{{cite news |url=https://www.independent.co.uk/arts-entertainment/tv/features/the-chinese-game-of-thrones-marco-polo-sets-sail-for-netflix-9890764.html |title=The 'Chinese Game of Thrones': Marco Polo sets sail for Netflix |first=Sarah |last=Hughes |newspaper=The Independent |date=29 November 2014 |accessdate=10 August 2016}}</ref>, 2015ஆம் ஆண்டு [[த மார்சன் (ஆங்கிலத் திரைப்படம்)|த மார்சன்]] என்ற திரைப்படத்திலும் நடித்ததும் மூலம் அறியப்படும் நடிகர் ஆவார்.<ref>{{cite web |url=https://variety.com/2015/film/news/the-martian-white-washing-asian-american-ridley-scott-1201614155/ |title='The Martian' Slammed Over 'White-Washing' Asian-American Roles |work=Variety |date=8 October 2015 |access-date=2 April 2018}}</ref>
 
இவர் [[டாக்டர். ஸ்ட்ரேஞ்ச்]] (2016) <ref>{{cite news |url=http://www.hollywoodreporter.com/heat-vision/martian-actor-nabs-key-doctor-858155 |title='The Martian' Actor Nabs Key 'Doctor Strange' Role |first=Borys |last=Kit |newspaper=[[The Hollywood Reporter]] |date=21 January 2016 |accessdate=10 August 2016}}</ref> என்ற திரைப்படத்தில் [[மார்வெல்மாவல் காமிக்ஸ்|மார்வெல்திரைப் வரைக்கதைபிரபஞ்சம்]] கதாபாத்திரமான வோங் என்ற சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதை தொடர்ந்து [[அவெஞ்சர்ஸ்: இன்பினிட்டி வார்]] (2018)<ref>{{cite web|url=http://comicbook.com/marvel/2016/10/21/benedict-wong-confirmed-for-avengers-infinity-war/|title=Benedict Wong Confirmed For Avengers Infinity War|publisher=}}</ref> <ref>{{cite web|url=http://comicbook.com/marvel/2016/10/21/benedict-wong-confirmed-for-avengers-infinity-war/|title=Benedict Wong Confirmed For Avengers Infinity War|publisher=}}</ref>மற்றும் [[அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்]] (2019)<ref>{{cite web|url=https://screenrant.com/avengers-4-reshoots-chris-hemsworth-benedict-wong-set/|title=Avengers 4 Reshoots: Chris Hemsworth Headed to Set, Benedict Wong Already There|publisher=Screen Rant}}</ref> என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/பெனடிக்ட்_வோங்" இலிருந்து மீள்விக்கப்பட்டது