பிராட்லி கூப்பர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு using AWB
Thilakshan (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 15:
}}
 
'''பிராட்லி கூப்பர்''' (''Bradley Cooper'', பிறப்பு: ஜனவரி 05, 1975) ஒரு [[அமெரிக்கா]] நாட்டு நடிகர் ஆவார். இவர் 1999ம் ஆண்டு செக்ஸ் அண்ட் தி சிட்டி என்ற தொலைக்காட்சி தொடரில் மூலம் அறிமுகமானார். அதை தொடர்து 2001ம் ஆண்டு வெட் ஹாட் அமெரிக்கன் சும்‌மெர் என்ற திரைப்படத்தில் நடித்தார். 2009ம் ஆண்டு [[ஹேங்க் ஓவர் 3|ஹேங்க் ஓவர்]] என்ற நகைச்சுவை திரைப்படத்தில் நடித்ததன் மூலம் எல்லோருக்கு மிகவும் பரிசியமானஅறியப்படும் நடிகர் ஆனார்.
 
இவர் பல விருதுகளின் பரிந்துரை செய்யப்பட்டு ஏழு [[அகாதமி விருது]] மற்றும் டோனி விருது, [[கிராமி விருது]], [[பிரித்தானிய அகாடமி திரைப்பட விருதுகள்]] போன்ற பல விருதுகளை வெற்றுள்ளார். பிராட்லி கூப்பர் 2015 ஆண்டு [[டைம் 100|மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில்]] சிறந்த 100 பெயரில் இவரும் ஒருவர் என [[டைம் (இதழ்)|டைம்]] என்ற செய்தி நாளிதழ் அறிவித்தது.
 
==ஆரம்பகால வாழ்க்கை==
"https://ta.wikipedia.org/wiki/பிராட்லி_கூப்பர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது