நவ்யா நாயர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி பராமரிப்பு
No edit summary
வரிசை 13:
|children=சாய் கிருஷ்ணா}}
 
'''நவ்யா நாயர்''' ''(Navya Nair)'' என்ற தனது மேடைப் பெயரால் பரவலாக அறியப்படும் இவரின் இயற்பெயர் '''தன்யா வீணா'''என்பதாகும். மலையாள , [[தமிழகத் திரைப்படத்துறை|தமிழ்]] மற்றும் [[கன்னடத் திரையுலகம்|கன்னடகன்னடப் படங்களில்]] நடித்துள்ள ஒரு இந்தியஇந்தியத் திரைப்பட நடிகை ஆவார். சிறந்த நடிகைக்கான கேரளா மாநில திரைப்பட விருதை இரண்டு முறையும், [[கலைமாமணி விருது|கலைமாமணி]] விருதையும் வென்றவர்.
 
== தனிப்பட்ட வாழ்க்கை ==
நவம்பர் 14, 1985 அன்று, ராஜு மற்றம் வீனா ராஜுவிற்கு, [[ஆலப்புழா]] மாவட்டத்தில் [[ஹரிப்பாடு|ஹரிப்பாடுவிற்கு]] அருகிலுள்ள ஒரு கிராமமான செப்பாடில் பிறந்தார். திரைப்பட இயக்குனர் கே. மது அவருக்கு மாமா உறவுஉறவுமுறை முறை வரும்ஆகும்.
 
அவர் 10 ம் வகுப்பு வரை பெத்தானி பாலிகமடம் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் எம்.எஸ்.எம். உயர்நிலைப்பள்ளியில் படித்தார். அங்கு அவரது தாயார் ஆசிரியராக இருந்தார். பின்னர் வணிக மேலாண்மையில் முதுகலைப்பட்டம் பெற்றார்.
வரிசை 23:
 
== திரைப்பட வாழ்க்கை ==
பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் பொழுதே [[திலீப் (மலையாள நடிகர்)|திலீப்]] நடிகருடன் கதாநாயகியாக இஷ்டம் என்ற படத்தில் 2001இல் நடித்தார். பின்னர் அவருடன் இணைந்து பல படங்களில் நடித்தார்.
 
நந்தவனம் என்ற மழையாளத் திரைப்படத்தில் 'பாலாமணி' என்ற கதாபாத்திரதில் நடித்ததற்காக சிறந்த நடிகைக்கான கேரளா மாநில திரைப்பட விருது மற்றும் சிறந்த நடிகைக்கான கௌரவமான பிலிம்பேர் விருதுகள் 2002 ஆம் ஆண்டில் பெற்றார்.<ref>{{Cite news|url=http://www.hindu.com/2003/12/04/stories/2003120404870400.htm|work=The Hindu|title=State film awards presented|date=4 December 2003|accessdate=26 May 2007|location=Chennai, India}}</ref> [[மோகன்லால்]] , [[மம்மூட்டி]] , [[சுரேஷ் கோபி]] , [[ஜெயராம் (நடிகர்)|ஜெயராம்]] , [[திலீப் (மலையாள நடிகர்)|திலீப்]] , [[பிரித்விராஜ் சுகுமாரன்|ப்ரித்விராஜ்]] மற்றும் [[ஜெயசூர்யா (நடிகர்)|ஜெயசூர்யா ஆகியோருடன்ஆகியருடன்]] ஜோடியாக [[மோகன்லால்|நடித்துள்ளார்]] .
 
தமிழ் திரையுலகில் ''[[அழகிய தீயே]]'' படத்தின் மூலம் அறிமுகமானார். தமிழ் படத்திற்கான தேசிய விருதை வென்ற 2009 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான ''[[ஆடும் கூத்து|ஆடம் கூத்து]]'' படம் இவர் நடித்ததில் குறிப்பிடத்தக்கது.
"https://ta.wikipedia.org/wiki/நவ்யா_நாயர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது