"ஆற்காடு வட்டம்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

2,168 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  9 மாதங்களுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
சி
''' ஆற்காடு வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] உள்ள 13 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும். <ref>[https://vellore.nic.in/revenue-administration/ வேலூர் மாவட்ட வருவாய் வட்டங்கள்]</ref>இந்த வட்டத்தின் தலைமையகமாக [[ஆற்காடு]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 102 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2018/06/2018062951.pdf இவ்வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>
 
2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, இவ்வட்டத்தில் 230,673 பேர் வசிக்கின்றனர். இவர்களில் 114,803 பேர் ஆன்கள் மற்றும் 115,870 பெண்கள் ஆவர். இவ்வட்டத்தின் கல்வியறிவு 72.21 ஆகும். இது தேசிய சராசரியை விட அதிகம் ஆக்ம்.
ஆற்காடு வட்டத்தின் கீழ் [[ஆற்காடு]], [[திமிரி]], [[கலவை, வேலூர் மாவட்டம்|கலவை]], [[புதுப்பாடி ஊராட்சி| புதுப்பாடி]], [[மாம்பாக்கம்]] என 5 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 102 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்களும்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2018/06/2018062951.pdf ஆற்காடு வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>
 
[[ஆற்காடு ஊராட்சி ஒன்றியம்]] இவ்வட்டத்தில் உள்ளது.
 
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின் [[மக்கள்தொகை]] 250,517 ஆகும். அதில் 124,705 ஆண்களும், 125,812 பெண்களும் உள்ளனர். 61,730 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 60.8% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 78.92% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,009 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 26269 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 941 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 58,355 மற்றும் 1,990 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 93.68%, இசுலாமியர்கள் 5.25% , கிறித்தவர்கள் 0.8% மற்றும் பிறர் 0.27% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/arcot-taluka-vellore-tamil-nadu-5716 ஆற்காடு வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2727749" இருந்து மீள்விக்கப்பட்டது