காட்பாடி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 1:
''' காட்பாடி வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[வேலூர் மாவட்டம்|வேலூர் மாவட்டத்தில்]] உள்ள 13 [[தாலுகாவருவாய் வட்டம்|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://vellore.nic.in/revenue-administration/ வேலூர் மாவட்ட வருவாய் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[காட்பாடி]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் [[காட்பாடி]], [[கீழ்வைத்தினான்குப்பம்|கே. வி. குப்பம்]], [[வடுகன்தாங்கல் ஊராட்சி|வடுகன் தாங்கல்]], [[திருவலம்]], [[மேல்பட்டி ஊராட்சி|மேல்பட்டி]] என 5 [[உள்வட்டம்|உள்வட்டங்களும்]], 86 [[வருவாய் கிராமம்| வருவாய் கிராமங்கள்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s31651cf0d2f737d7adeab84d339dbabd3/uploads/2018/06/2018062951.pdf இவ்வட்டத்தின்காட்பாடி வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>
 
இவ்வட்டத்தில் [[காட்பாடி ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின் [[மக்கள்தொகை]] 391,100 ஆகும். அதில் 195,567 ஆண்களும், 195,533 பெண்களும் உள்ளனர். 92,407 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 63.4% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 81.82% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1000 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 38635 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 959 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 76,967 மற்றும் 3,102 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 90.91%, இசுலாமியர்கள் 2.63%, கிறித்தவர்கள் 6.07% மற்றும் பிறர் 0.42% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/katpadi-taluka-vellore-tamil-nadu-5713 காட்பாடி வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
==மேற்கோள்கள்==
{{Reflist|colwidth=30em}}
 
{{வேலூர் மாவட்டம்}}
 
{{குறுங்கட்டுரை}}
[[பகுப்பு:வேலூர் மாவட்ட வட்டங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/காட்பாடி_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது