தற்புருடம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
No edit summary
அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 5:
 
==சிவமுகம்==
சிவபெருமானின் ஐந்து [[சிவ முகங்கள்|முகங்களில்]] நான்காவது முகமாகவும் தற்புருடம் அறியப்படுகிறது. இம்முகம் [[மஞ்சள் குங்குமம்|மஞ்சள் குங்கும]] நிறமுடையதெனவும், [[கிழக்கு]] திசையை நோக்கி அமைந்துள்ளாகவும் அறியப்படுகிறது. சிவபெருமான் இம்முகம் வாயிலாக [[திரிபுர தாண்டவம்]] ஆடி [[மறைத்தல்]] பணிபுரிகின்றார்.பஞ்சபூதங்களில் காற்றின் தன்மையுடையதாக் இம்முகம் அறியப்படுகிறது.
 
சிவபெருமான் தற்புருஷ முகத்திலிருந்து [[ரௌரவம்]], [[மகுடம்]], [[விமலம்]], [[சந்திரஞானம்]], [[பிம்பம்]] ஆகிய ஐந்து ஆகமங்களை தோற்றுவித்தார். <ref>http://www.ammandharsanam.com/magazine/April2012unicode/page027.php ஆகம சாஸ்திரம் சுப்ரமணிய சிவாச்சார்யா அம்மன் தரிசனம் இணையதளம்</ref>
"https://ta.wikipedia.org/wiki/தற்புருடம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது