வேலூர் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎top
சிNo edit summary
வரிசை 4:
 
இவ்வட்டத்தில் [[வேலூர் ஊராட்சி ஒன்றியம்]] மற்றும் [[பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.
 
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின் [[மக்கள்தொகை]] 696,110 ஆகும். அதில் 343,919 ஆண்களும், 352,191 பெண்களும் உள்ளனர். 166,169 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 36.6% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 82.23% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,024 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 74081 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 958 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 131,460 மற்றும் 15,868 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 84.45%, இசுலாமியர்கள் 11.44%%, கிறித்தவர்கள் 3.68% மற்றும் பிறர் 0.44% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/vellore-taluka-tamil-nadu-5717 வேலூர் வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/வேலூர்_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது