"வாணியம்பாடி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

249 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி
[[படிமம்:Biryani of lamb.jpg|thumb|பிரியாணி]]
 
'''வாணியம்பாடி (Vaniambadi''') [[இந்தியா]]வில், [[தமிழ்நாடு|தமிழ்நாடு மாநிலத்தில்]] [[வேலூர்|வேலூர் மாவட்டத்திலுள்ள]],  ஒரு[[வாணியம்பாடி நகரம்வட்டம்|வாணியம்பாடி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிடமும், [[நகராட்சி]]யும் ஆகும். இது [[சென்னை]]யிலிருந்து சுமார் 200 கி.மீ தொலைவில் அமைந்துள்ளது. இது தமிழ்நாட்டில் தோல் ஏற்றுமதி செய்யும் மையங்களுள் ஒன்றாகும். [[பிரியாணி]] இப்பகுதியின் மிகவும் பிரபலமான ஒன்றாகும். நூற்றாண்டின் பழமை வாய்ந்த ''ஆண்கள் இஸ்லாமிய'' கல்லூரியுடன் இரண்டு கலை கல்லூரிகள் மற்றும்  ''பிரியதர்ஷினி பொறியியல் கல்லூரி'' அமைந்துள்ளது. மிகவும் பிரபலமான மலை வாசஸ்தலமான '''[[ஏலகிரி மலை]]''' வாணியம்பாடிக்கு  அருகில் 20 கி.மீ தொலைவை சுற்றி அமைந்துள்ளது.
== புவியியல் ==
== மேற்கோள்கள் ==
{{reflist}}
{{வேலூர் மாவட்டம்}}
 
[[பகுப்பு:வேலூர் மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2728076" இருந்து மீள்விக்கப்பட்டது