செய்யாறு வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
No edit summary
வரிசை 1:
''' செய்யார் வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள 12 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://tiruvannamalai.nic.in/revenue-administration/ திருவண்ணாமலை மாவட்டத்தின் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[திருவத்திபுரம்|செய்யார்]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 131 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2018/06/2018062187.pdf செய்யார் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>
 
[[செய்யாறு ஊராட்சி ஒன்றியம்]] இவ்வட்டத்தில் உள்ளது.
 
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின் [[மக்கள்தொகை]] 338,612 ஆகும். அதில் 169,798 ஆண்களும், 168,814 பெண்களும் உள்ளனர் 82,922 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 85.1% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 75.81% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 994 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 35011 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 960 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 85,023 மற்றும்
3,985 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 97%, இசுலாமியர்கள் 2.11%, கிறித்தவர்கள் 0.55% [[சைனம்|சமணர்கள்]] 0..16% மற்றும் பிறர் 0.16% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/cheyyar-taluka-tiruvannamalai-tamil-nadu-5722 செய்யாறு வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/செய்யாறு_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது