போளூர் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary |
சிNo edit summary |
||
வரிசை 1:
'''போளூர் வட்டம்''', [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[திருவண்ணாமலை மாவட்டம்|திருவண்ணாமலை மாவட்டத்தில்]] உள்ள 12 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://tiruvannamalai.nic.in/revenue-administration/ திருவண்ணாமலை மாவட்டத்தின் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[போளூர்]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 111 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன.<ref>[https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2018/06/2018062181.pdf போளூர் வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>
[[போளூர் ஊராட்சி ஒன்றியம்]] இவ்வட்டத்தில் உள்ளது.
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின் [[மக்கள்தொகை]] 449,860 ஆகும். அதில் 225,218 ஆண்களும், 224,642 பெண்களும் உள்ளனர். 109,642 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 86.2% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 71.74% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 997பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 50222 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 917 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 78,138 மற்றும் 35,230 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 94.02%, இசுலாமியர்கள் 2.35%, கிறித்தவர்கள் 3.32%, [[சைனம்|சமணர்கள்]] 0..17% மற்றும் பிறர் 0.14% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/polur-taluka-tiruvannamalai-tamil-nadu-5724 போளூர் வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
==மேற்கோள்கள்==
|