கண்ணப்ப நாயனார்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி தானியங்கி:ISBN மாய இணைப்புகளை நீக்கல்
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 17:
 
''கலைமலிந்த சீர்நம்பி கண்ணப்பர்'' என்று சுந்தரமூர்த்தி நாயானாரும், ''நாளாறில் கண்ணிடந்து அப்ப வல்லேன் அல்லன்'' என பட்டினத்தாரும் கண்ணப்பரை குறிப்பிடுகின்றனர்.
 
கண்ணப்ப நாயனார் குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்.
இவர் குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதுக்கு ஆதாரம்
 
கண்ணப்ப நாயனார் புராணத்தில் இருக்கிறது ஆதாரம் இதோ
 
15. அருவரைக் குறவர் தங்கள் அகன் குடிச் சீறூர் ஆயமும்
பெரு விழா எடுத்து மிக்க பெரும் களி கூறும் காலைக்
கரு வரை காள மேகம் ஏந்தியது என்னத் தாதை
பொரு வரைத் தோள்கள் ஆரப் புதல்வனை எடுத்துக் கொண்டான்.
 
27. அலர் பகல் கழிந்த அந்தி ஐயவிப் புகையும் ஆட்டிக்
குல முது குறத்தி ஊட்டிக் கொண்டு கண் துயிற்றிக் கங்குல்
புலர ஊன் உணவு நல்கிப் புரி விளையாட்டின் விட்டுச்
சில முறை ஆண்டு செல்லச் சிலை பயில் பருவம் சேர்ந்தார்.
இதை எல்லாம் கண்ணப்ப நாயனார் குறவர் சமுதாயத்தைச் சேர்ந்தவர். கண்ணப்ப நாயனார் அவர்கள் வேடுவர் என்று குறிப்பிட்ட இடங்களில் குறவர் என்று குறிப்பிடுமாறு கேட்டு கொள்கிறேன்.
நன்றி
வினோ
மாநில கொள்கை பரப்பு
வன வேங்கைகள் கட்சி
 
=== வேட்டுவர் குல மைந்தன் ===
"https://ta.wikipedia.org/wiki/கண்ணப்ப_நாயனார்" இலிருந்து மீள்விக்கப்பட்டது