தேர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 35:
தேர்த் திருவிழா என்பது பலதரப்பட்ட மக்களை ஒன்று சேர்க்கும் நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. ஊர்கூடித் தேர் இழுத்தால் தான் தேர்த் திருவிழாவினைக் கொண்டாட முடியும். இது ஒற்றுமையை மறைமுகமாக வலியுறுத்தும் விழா என்று கூட கொள்ளலாம்.
 
* [[ஒரிசா]]வில் உள்ள பூரி, தமிழ் நாட்டில் உள்ள [[திருவாரூர்]], [[திருவில்லிபுத்தூர்|ஸ்ரீவில்லிபுத்தூர்]] ஆகிய இடங்களில் நடக்கும் தேர்த்திருவிழாக்கள் மிகவும் புகழ் பெற்றவை. தமிழ்நாட்டின் பல கோயில்களில் தேர்த்திருவிழா கொண்டாடப்படுகிறது. இதில் ஆசியாவில் மிகப்பெரிய தேர் '''திருவாரூர் தேர்''' ஆகும்.
 
* [[தூத்துக்குடி]]யில் பனிமய மாதா ஆலயத் தேர்த்திருவிழா 1805 ஆம் ஆண்டு முதல் பல ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
வரிசை 43:
'''தேர் வடிவமைப்பாளர்கள்'''
 
<nowiki>*</nowiki>[[சோம.லெக்ஷ்மணன் ஸ்தபதி]], [[மாலைகண்டான்]]
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/தேர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது