செஞ்சி வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top
வரிசை 1:
''' செஞ்சி வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[விழுப்புரம் மாவட்டம்|விழுப்புரம் மாவட்டத்தில்]] உள்ள 13 [[தாலுகா|வட்டங்களில்]] ஒன்றாகும்.<ref>[https://viluppuram.nic.in/about-district/administrative-setup/revenue/ விழுப்புரம் மாவட்டத்தின் வருவாய் வட்டங்கள்]</ref> இந்த வட்டத்தின் தலைமையகமாக [[செஞ்சி]] நகரம் உள்ளது.
 
இந்த வட்டம் மேலக்கூர், வல்லம், சத்தியமங்கலம் மற்றும் [[செஞ்சி]] என நான்கு [[குறுவட்டம் (உள் வட்டம்)|உள் வட்டங்களும்]], 166 [[வருவாய் கிராமம்| வருவாய் கிராமங்களும்]] கொண்டது.<ref>[https://cdn.s3waas.gov.in/s3e44fea3bec53bcea3b7513ccef5857ac/uploads/2018/04/2018042323.pdf செஞ்சி வட்டத்தின் வருவாய் கிராமங்கள்]</ref>மேலும் இவ்வட்டத்தில் [[செஞ்சி ஊராட்சி ஒன்றியம்]] உள்ளது.
 
இவ்வட்டத்தில் [[அனந்தபுரம் (விழுப்புரம்)|அனந்தபுரம் பேரூராட்சி]] உள்ளது.
 
==மக்கள்தொகை பரம்பல்==
"https://ta.wikipedia.org/wiki/செஞ்சி_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது