கிறித்தோபர் கொலம்பசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 19:
| relatives = [[பார்தலோமியோ கொலம்பஸ்|பார்த்தலோமியோ]] (உடன்பிறந்தவர்)<br />டியேகோ (உடன்பிறந்தவர்)
| signature = Columbus Signature.svg
|சிறு குறிப்பு:=மாலுமி என்ற பெயரில் அரக்கன்.}}
}}
 
'''கிறித்தோபர் கொலம்பசு''' (''Christopher Columbus'') (1451–1506) இத்தாலிய நாடுகாண் பயணியும் வணிகரும் காலனித்துவவாதியும் ஆவார். இவர் [[1492]]-இல் [[அட்லாண்டிக் கடல்|அட்லாண்டிக் கடலைக்]] கடந்து [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]வை ([[ஸ்பெயின்|எசுப்பானியா]] நாட்டுக் கொடியுடன்) வந்தடைந்த முதல் [[ஐரோப்பா|ஐரோப்பியர்]] ஆவார். அவர் [[இத்தாலி]]யின் [[செனோவாக் குடியரசு|செனோவா]] என்ற குடியரசைச் சேர்ந்தவர் என்று கருதப்படுகிறது.<ref name="EB-online">[http://www.britannica.com/EBchecked/topic/127070/Christopher-Columbus%20 Christopher Columbus] Encyclopædia Britannica. 2010. ''Encyclopædia Britannica Online.'' 8 June 2010.</ref><ref>[http://www2.scholastic.com/browse/article.jsp?id=3748130 Scholastic Teacher – Christopher Columbus (1451–1506)] Teaching Resources, Children's Book Recommendations, and Student Activities. Milton Meltzer. Author, ''Columbus and the World Around Him''.</ref><ref>[http://photo.pds.org:5005/advanced/article?id=ar125200&st=columbus World Book – Columbus, Christopher] "Columbus, Christopher". World Book Store has the encyclopedia, dictionary, atlas, homework help, study aids, and curriculum guides. 2010</ref><ref>[http://www.questia.com/library/encyclopedia/columbus_christopher.jsp Questia – COLUMBUS, CHRISTOPHER] "Columbus, Christopher". Questia – The Online Library of Books and Journals. 2010<br />[http://books.google.it/books?id=dX4G3Q22UicC&pg=PR9&dq=Columbus+born+Genoa&lr=&cd=45#v=onepage&q&f=true ''Memorials Of Columbus: Or, A Collection Of Authentic Documents Of That Celebrated Navigator'' (page 9)] Country of origin: USA. Pages: 428. Publisher: BiblioBazaar. Publication Date: 2010-01-01.<br />[http://books.google.it/books?id=Jvf2Zj_czhIC&pg=PA127&dq=Columbus+born+genoa&lr=&cd=174#v=onepage&q&f=true ''Native American History for Dummies'' (page 127)] Authors: Dorothy Lippert, Stephen J. Spignesi and Phil Konstantin. Paperback: 364 pages. Publisher: For Dummies. Publication Date: 2007-10-29.<br />[http://books.google.it/books?id=XNbqUR_IoOMC&pg=PA67&lpg=PA68&dq=Columbus+between+25+August+and+31+October+1451&lr=&cd=7#v=onepage&q&f=true ''The peoples of the Caribbean: an encyclopedia of archeology and traditional culture'' (p. 67)] Author: Nicholas J. Saunders. Hardcover: 399 pages. Publisher: ABC-CLIO. Publication Date: 15 July 2006.</ref>
வரிசை 37:
கொலம்பசு அமெரிக்காவைக் கண்டுபிடித்தவராகக் கருதப்படுகின்றார். அவருடைய கடுமையான ஈடுபாட்டின் காரணமாக அமெரிக்காவைப் பற்றி [[ஐரோப்பா]] தெரிந்து கொள்ள வழிவகுத்தது. அத்தோடு இன்றைக்கு பல்வேறு கண்டங்களின் உறவிற்கும் அவருடைய கண்டுபிடிப்பே காரணமாகும்.
 
உண்மையாக கொலம்பசு அமெரிக்காவை அடைந்த முதல் மனிதர் இல்லை . ஏனென்றால் அங்கே ஏற்கனவே மக்கள் வாழ்ந்து வந்தனர் என்பதை அவர் கண்டறிந்தார். முதல் ஐரோப்பியரும் அல்லர். ஏனென்றால் [[வைக்கிங்]]கள்,வட ஐரோப்பாவிலிருந்து 11ஆம் நூற்றாண்டிலேயே வட அமெரிக்காவிற்குச் சென்றுள்ளனர். இருந்தாலும், கொலம்பசின் பயணமே [[ஐரோப்பியர்களின் அமெரிக்கக் குடியேற்றம்|ஐரோப்பியர்களின் அமெரிக்கக் குடியேற்றத்திற்கு]] அடிப்படையாகும். அதுவே உரேசியா மற்றும் ஆப்பிரிக்காவை அமெரிக்காவுடன் இணைத்ததற்கு முக்கிய காரணமாகும்.
 
அவராலே, மிகப்பெரிய மனிதகுல அழிப்பு அங்கு ஆரம்புத்தது என்றே சொல்லலாம். கிட்டத்தட்ட அனைத்துப் பழங்குடி மக்களும் கொல்லப்பட்டனர்.
 
== இளமைக்காலம் ==
"https://ta.wikipedia.org/wiki/கிறித்தோபர்_கொலம்பசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது