குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சி →‎top
வரிசை 1:
[[File:கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்.gif|thumb|கடலூர் மாவட்ட ஊராட்சி ஒன்றியங்கள்]]
'''குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கடலூர் மாவட்டம்| கடலூர் மாவட்டத்தில்]] உள்ள 13 [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியங்களில்]] ஒன்றாகும். <ref>[https://cuddalore.nic.in/development-administration/ Rural Development Administration]</ref> [[குறிஞ்சிப்பாடி வட்டம்|குறிஞ்சிப்பாடி வட்டத்தில்]] ஊராட்சிஉள்ள இவ்வூராட்சி ஒன்றியம் 51 [[கிராம ஊராட்சி]] மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் [[வட்டார வளர்ச்சி அலுவலகம்]], குறிஞ்சிப்பாடியில்[[குறிஞ்சிப்பாடி]]யில் இயங்குகிறது.
 
==மக்கள் வகைப்பாடு==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்]] படி, குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியத்தின் மொத்த மக்கள் தொகை 1,90,068 ஆகும். அதில் [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சாதி மக்கள்] தொகை 65,919 ஆக உள்ளது. [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் பழங்குடி மக்களின்]] தொகை 873 ஆக உள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/குறிஞ்சிப்பாடி_ஊராட்சி_ஒன்றியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது