தேன்கனிக்கோட்டை வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
இற்றை
சிNo edit summary
வரிசை 1:
''' தேன்கனிகோட்டை வட்டம்''' , [[தமிழ்நாடு|தமிழ்நாட்டின்]] [[கிருஷ்ணகிரி மாவட்டம்|கிருஷ்ணகிரி மாவட்டத்தில்]] உள்ள எட்டு [[வருவாய் வட்டம்|வட்டங்களில்]] ஒன்றாகும். இந்த வட்டத்தின் தலைமையகமாக [[தேன்கனிக்கோட்டை]] நகரம் உள்ளது. இந்த வட்டத்தின் கீழ் 94 [[வருவாய் கிராமம்|வருவாய் கிராமங்கள்]] உள்ளன.<ref>[https://krishnagiri.nic.in/about-district/administrative-setup/revenue-administration/ Krishnagiri District Revenue Administraion]</ref>
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இவ்வட்டத்தின் [[மக்கள்தொகை]] 347,474 ஆகும். அதில் 178,989 ஆண்களும், 168,485 பெண்களும் உள்ளனர். 79,272 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் 89.2% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 61.87% மற்றும்[[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 941பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 40429 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 933 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 50,058 மற்றும் 11,591 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 91.38%, இசுலாமியர்கள் 5.41%, கிறித்தவர்கள் 2.61% மற்றும் பிறர் 0.60% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/denkanikottai-taluka-krishnagiri-tamil-nadu-5892 தேன்கனிகோட்டை வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தேன்கனிக்கோட்டை_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது