"இளவாலை" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

56 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  2 ஆண்டுகளுக்கு முன்
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2651957 KanagsBOT (talk) உடையது. (மின்))
சி
'''இளவாலை''' [[யாழ்ப்பாண மாவட்டம்|யாழ்ப்பாண மாவட்டத்தின்]] [[வலிகாமம்|வலிகாமப்]] பிரிவில், [[தெல்லிப்பழைப் பிரதேசச் செயலாளர் பிரிவு|தெல்லிப்பழைப் பிரதேசச் செயலாளர் பிரிவிலும்]], [[சண்டிலிப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவு|சண்டிலிப்பாய் பிரதேசச் செயலாளர் பிரிவிலும்]], உள்ள ஒரு ஊர் ஆகும். யாழ்ப்பாணக் குடாநாட்டின் வடக்குக் கரையோரமாக அமைந்துள்ள இவ்வூரின் வடக்கு எல்லையில் கடலும், கிழக்கு எல்லையில் [[நகுலேஸ்வரம்]], [[கொல்லங்கலட்டி]], [[பன்னாலை]], [[விதாகபுரம்]] ஆகிய ஊர்களும், தெற்கில் [[முள்ளானை]]யும், மேற்கில் [[மாரீசன்கூடல்|மாரீசன்கூடலும்]] உள்ளன. இவ்வூர் இளவாலை, இளவாலை வடக்கு, இளவாலை வடமேற்கு என மூன்று [[கிராம அலுவலர் பிரிவு]]களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
 
== இளவாலையில் பிறந்து புகழ் பெற்றவர்கள் ==
*[[சந்தியாப்பிள்ளை யேசுரத்தினம்]], வானொலிக் கலைஞர்
*[[அமுதுப் புலவர்]]
 
== இவற்றையும் பார்க்கவும் ==
* [[யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்]]
 
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
 
[[பகுப்பு:யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள ஊர்களும், நகரங்களும்]]
"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2729146" இருந்து மீள்விக்கப்பட்டது