தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
சிNo edit summary
வரிசை 38:
'''தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (NDPP)''' [[இந்தியா]]வின், [[நாகாலாந்து]] மாநிலத்தில் உள்ள ஒரு பிராந்திய [[அரசியல் கட்சி]] ஆகும். இக்கட்சியின் தலைவர் சிங்வாங் கோனியாக் என்பவர் ஆவார்.<ref> {{cite web|url=http://morungexpress.com/democratic-progressive-party-formed-nagaland/|title=Democratic Progressive Party formed in Nagaland}} </ref> இக்கட்சியின் சின்னம் பூகோளமாகும்.
 
இக்கட்சியானது [[நாகாலாந்து மக்கள் முன்னணி]]யில் இருந்து பிரிந்து, நாகாலாந்து முதலமைச்சர் [[நைபியு ரியோ]] ஜனநாயக முற்போக்கு கட்சியை உருவாக்கினார்.<ref> {{cite web|url=http://www.hindustantimes.com/india-news/new-nagaland-party-formed/story-IKlL5fTfPc25LHM0awwYLP.html|title= New Nagaland party formed}} Hindustantimes (May 17, 2017)</ref><ref>{{cite web|url=http://www.uniindia.com/nagaland-s-2nd-regional-political-party-named-as-democratic-progressive-party-launches/other/news/874581.html|title=Nagaland’s 2nd regional political party named as Democratic Progressive Party launches}}</ref> 2017 ஆம் ஆண்டு அக்டோபர் ஜனநாயக முற்போக்கு கட்சி பின், தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 2018 ஆம் ஆண்டு சனவரி மாதம் [[பாஜக]] உடன் கூட்டணி வைத்துக்கொண்டு சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டது.<ref> {{cite web|url=http://www.firstpost.com/politics/former-nagaland-cm-neiphiu-rio-says-he-quit-npf-after-party-severed-ties-with-bjp-will-join-newly-floated-ndpp-4309805.html|title=Former Nagaland CM Neiphiu Rio says he quit NPF after party severed ties with BJP, will join newly-floated NDPP}} </ref<ref> {{cite web|url=https://timesofindia.indiatimes.com/india/nagaland-assembly-polls-bjp-to-join-hands-with-ndpp/articleshow/62584623.cms|title=Nagaland Assembly polls: BJP to join hands with NDPP}} Times Of India (Jan 20, 2018) </ref><ref> {{cite web|url=[https://wap.business-standard.com/article/pti-stories/10-npf-mlas-resign-from-party-assembly-in-poll-bound-nagaland-118013001355_1.html|title= 10 NPF MLAs resign from party, Assembly in poll-bound Nagaland}}] </ref>
 
2018 ஆம் ஆண்டு நடைபெற்ற நாகாலாந்து சட்டமன்ற தேர்தலில் தேஜமுக, 2,53,090 வாக்குகளைப் பெற்று 18 இடங்களில் வென்றது. இது 25.20 % வாக்கு வங்கி ஆகும். தேஜமுக பாஜக உடன் சேர்ந்த ஆட்சி அமைத்தது. 2018 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் நாள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் இறப்பால் 17 இடங்கள் தற்போது உள்ளது.<ref> {{cite web|url=http://www.uniindia.com/nagaland-mla-imtikumzuk-passes-away/states/news/1359054.html|title=Nagaland MLA imtikumzuk passes away}} </ref>
"https://ta.wikipedia.org/wiki/தேசியவாத_ஜனநாயக_முற்போக்கு_கட்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது