சேலம் வட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சிNo edit summary
வரிசை 4:
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] ஒருங்கிணைந்த [[சேலம் வட்டம்]], [[சேலம் தெற்கு வட்டம்]] மற்றும் [[சேலம் வடக்குமேற்கு வட்டம்]] ஆகியவற்றின் மொத்த [[மக்கள்தொகை]] 12,72,743 ஆகும். [[மக்கள்தொகை]]யில் 644,713 ஆண்களும், 628,030 பெண்களும் உள்ளனர். 3,32,749 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்களில் 17.1% கிராமப்புறங்களில் வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் [[எழுத்தறிவு]] 79.59% மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 974 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 1,24,312 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 941 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 176,400 மற்றும் 12,080 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 92.7%, இசுலாமியர்கள் 5.2%, கிறித்தவர்கள் 1.78% மற்றும் பிறர் 0.33% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/subdistrict/salem-taluka-tamil-nadu-5740 வட்டத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
==இதனையும் காண்க==
"https://ta.wikipedia.org/wiki/சேலம்_வட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது