குறவன் குறத்தி ஆட்டம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 1:
இந்த கட்டுரை மிகவும் தவறானது சாதி பிரச்சினை ஏற்படுத்த எழுதப்பட்டுள்ளது இதனை நீக்குவதே நல்லது. தமிழ்நாட்டில் சாதி பிரச்சினை ஏற்படுத்த வேண்டும் என்றே இந்த கட்டுரை எழுதபடுகிறது.
'''குறவன் குறத்தி ஆட்டம்'''<ref> {{cite web|url=http://www.eelamview.com/2016/01/25/cultures/|title=தமிழர் கலைகள்}} </ref> என்பது, [[குறவர்கள்|குறவர்]] சமூகத்தினைச் சார்ந்த ஆணான குறவனும், பெண்ணான குறத்தியும் [[இசை]]த்தபடி ஆடும் [[ஆட்டம்]] ஆகும்.<ref> {{cite web|url=http://www.thamizhstudio.com/Koodu/naattuppurakkalaigal_4.php|title=குறவன் குறத்தி ஆட்டம்}} </ref> இசைப்பதற்கு [[உடும்பு]]த் தோலால் ஆன கிஞ்சிராவையோ அல்லது டால்டா டப்பாவையோப் பயன்படுத்தித் தட்டிக்கொண்டு ஆடுவர்.<ref>[http://tnfolkarts.in/folk.php தமிழ்நாட்டு நாட்டுப்புறக் கலைகள்]</ref> வேடம் புனைந்து, [[இசைக்கருவி]]களுடன், பாட்டுப்பாடி ஆடுவதும் குறவன் குறத்தி ஆட்டமாகக் கருதப்படுகிறது. [[தமிழகம்|தமிழகத்தில்]] இந்த ஆட்டம், மாவட்டத்திற்கு [[மாவட்டம்]] வேறுபட்டுக் காணப்படுகிறது. குறவரில் [[நரிக்குறவர்]] என்று அழைக்கப்படும் சமூகமக்கள் இவர்களிடமிருந்து வேறுபடுகின்றனர். இக்கலைஞர்கள் [[சென்னை]], [[திருச்சி]], [[கடலூர்]], [[திண்டுக்கல்]], [[பழனி]], [[சேலம்]], [[இராமநாதபுரம்]], [[திருநெல்வேலி]], [[மதுரை]] ஆகிய இடங்களில், அதிகமாகக் காணப்படுகின்றனர். இன்றைய நிலையில் இக்கலை, உயிர்ப்புடன் வாழும் கலையாக இருக்கிறது. இந்த ஆட்டம், [[கரகாட்டம்|கரகாட்டத்தின்]] துணை ஆட்டமாகக் திகழ்கிறது.
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/குறவன்_குறத்தி_ஆட்டம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது