தாசி அபரஞ்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎கதைச்சுருக்கம்: பராமரிப்பு using AWB
No edit summary
வரிசை 28:
}}
'''தாசி அபரஞ்சி''' [[தமிழ்த் திரைப்படங்களின் பட்டியல், 1944|1944]] ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். [[ஜெமினி ஸ்டூடியோ]] நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் [[கொத்தமங்கலம் சீனு]], [[எம். கே. ராதா]], [[புஷ்பவல்லி]] மற்றும் பலரும் நடித்திருந்தனர்.<ref name=RG>{{cite web|url=http://www.hindu.com/cp/2008/09/19/stories/2008091950351600.htm|archiveurl=https://web.archive.org/web/20081025012945/http://www.hindu.com/cp/2008/09/19/stories/2008091950351600.htm|title=Dasi Aparanji (1944)|archivedate=25 அக்டோபர் 2008|author=[[ராண்டார் கை]]|publisher=தி இந்து|date=செப் 19, 2008|accessdate=2 சனவரி 2017}}</ref> இப்படத்தில் நடித்து, கதை, உரையாடல்,பாடல்கள் போன்றவற்றை எழுதியதுடன் துணை இயக்குநராகவும் [[கொத்தமங்கலம் சுப்பு]] பணியாற்றினார்.
 
== கதைச்சுருக்கம் ==
மகதபுரி என்னும் ஊரில் அபரஞ்சி என்ற ஒரு தாசி இருந்தாள். அகங்காரம் மிக்கவளான அந்த தாசி யாராவது தன்னைப்பற்றி பேசினாலோ, நினைத்தாலோ ஆயிரம் பொண்ணைபொன்னை அபராதமாக வசூலித்து விடுவாள். மகதபுரியில் உள்ள [[கோயில்|கோயிலில்]] ஒரு ஏழேஏழைப் பூசாரி ([[கொத்தமங்கலம் சுப்பு]]) இருந்தார். அவருக்குஅவர் இந்த அபரஞ்சிமீதுஅபரஞ்சி மீது பெரும் மோகம் கொண்டிருந்தார். அவளை அடைய விரும்பிய பூசாரி, [[பொங்கல் (உணவு)|சர்க்கரைப் பொங்களில்பொங்கலில்]] வசிய மருந்தைக் கலந்து, இந்தப் பிரசாதத்தை அபரஞ்சியிடம் கொடுக்குமாறு அவளின் வேலைக்காரியான சிங்காரியிடம் ([[எம். எஸ். சுந்தரிபாய்]]) கொடுத்தனுப்புகிறார். ஆனால் சர்க்கரைப் பொங்கலை அபரஞ்சியிடம் கொடுக்காத சிங்காரி அதைத் தானே சாப்பிட்டு எஞ்சியதை தனது ஆட்டுக்கு ஊட்டிவிடுகிறாள். வசிய மருந்தை சாப்பிட்ட சிங்காரி பிரேமை பிரேமை என்றும் ஆட்டுக்குட்டி மே மே என்றும் பூசாரியைத் தேடி ஒடுகின்றனர் இவ்வாறு கதை செல்கிறது.<ref>{{cite journal | title=சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்-5 கொத்தமங்கலம் சுப்பு | author=அறந்தை நாராயணன் | journal=தினமணிக் கதிர் | year=1996 | month=நவம்பர் 20}}</ref>
 
==மேற்கோள்கள்==
"https://ta.wikipedia.org/wiki/தாசி_அபரஞ்சி" இலிருந்து மீள்விக்கப்பட்டது