உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 157:
* முனைவர் பட்ட ஆய்வு வழிகாட்டி - தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தில் துணைவேந்தராகப் பணியாற்றிவந்த முனைவர் சி. பாலசுப்பிரமணியன்.
 
* [[மு. வரதராசனார்|டாக்டர் மு. வரதராசனார்]] - ஆற்றுப்படுத்தி மேல்நிலைக்குக் கொண்டுவந்தவர். அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்குப் பரிந்துரைத்து, அவர் ஆணையின் பேரில், தமிழ்நாடு அரசு வல்லுநர் குழு ஒன்றை அமைத்து தமிழ்நாட்டு வரலாற்றைத் தொகுத்துக்கொண்டிருந்த பணியில் பதிப்பாசிரியராகப் பணியாற்றும் பெறுப்பினை அளித்தவர்.
* [[ஔவை துரைசாமி|உரைவேந்தர் ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை]], [[கே.கே.பிள்ளை|டாக்டர் கே. கே. பிள்ளை]] ஆகியோர் தலைமையில் - வரலாற்று ஆய்வோடு கூடிய பதிப்புப்பணி.
 
* கல்வெட்டியல் டாக்டர் ஒய். சுப்பராயலு - ஆய்வுப்பணியில் ஆற்றுப்படுத்தியவர்
 
* தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு வாரியத்தில், அப்போதைய முதலமைச்சர் எம். ஜி. ஆர்., பாவலர் முத்துசாமி பரிந்துரையின் பேரில் பணியமர்த்தம் செய்து, அரசு வெளியிட்ட "தமிழர் விளையாட்டு மடல்" என்னும் மாத இதழின் ஆசிரியராகப் பணியாற்றச் செய்தார.
 
==ஈடுபாடு==
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:Sengai_Podhuvan" இலிருந்து மீள்விக்கப்பட்டது