யூதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 7:
[[படிமம்:Македонска ханукија - מקדוני חנוכייה - Macedonian Hanukkah menorah.jpg|thumb|250x250px|[[மாக்கடோனியக் குடியரசு|மாக்கடோனியக் குடியரசின்]] 19 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த வெள்ளி ஹனுக்கா மெனோரா (Hanukkah menorah)]]
 
'''யூதம்''' ([[ஆங்கிலம்]]: ''Judaism'', [[எபிரேயம்|எபிரேய மொழியில்எபிரேயம்:]] {{Hebrew|יהודה}}, "ஜெஹூதாயெகுதா" (''Yehudah'')) என்பது யூத இன மக்களின் சமயம் ஆகும். இது [[யூதயூதர்]]களுடைய அரசு|யூடா[[சமயம்]], என்ற சொல், கிரேக்க மொழியில் Ἰουδαϊσμός; [[இலத்தீன்மெய்யியல்]], மொழியில்[[பண்பாடு]] "லுதாயிஸ்மஸ்")மற்றும் என்பதுவழிமுறை பண்டையஆகியவற்றை உள்ளடக்கியது. [[ஒரு கடவுட் கொள்கை]] உடைய, பண்டைய [[ஆபிரகாமிய சமயங்கள்|ஆபிரகாமிய சமயம்சமயமான]] ஆகும். இது  [[தோரா]]வை அதன் அடித்தளமாகக் கொண்டிள்ளது (கொண்டுள்ளது. [[இசுரயேலர்|இஸ்ரயேல் மக்களிடம்]] கடவுள் ஏற்படுத்திய உடன்படிக்கையே யூத மதம் என்று யூதர்கள் கருதுகின்றனர். தோரா என்பது [[டனாக்]] அல்லது [[எபிரேய வேதாகமம்|எபிரேய வேதாகம]] என்ற பெரிய உரையில் தோராஉரையின் ஒரு பகுதியாகும். மேலும், மிட்ராஷ் மற்றும் [[தல்மூத்]] போன்ற நூல்களின் பாரம்பரியமும், வாய்வழி தொகுப்புகளும் அடங்கிய துணை நூல்களாகவுள்ளனநூல்களும் உள்ளன. இது [[யூதர்]]களுடைய, [[சமயம்]], [[மெய்யியல்]], [[பண்பாடு]] மற்றும் வழிமுறை ஆகியவற்றை உள்ளடக்கியது ஆகும். உலகம் முழுவதும் 14.5 மற்றும் 17.4 மில்லியன் அங்கத்தவர்களைக்பின்பற்றுபவர்களைக் கொண்ட யூத மதம் உலகின் பத்தாவது [[பெரிய சமயக் குழுக்கள்|பெரிய சமயக் குழுவாகசமயமாக]] யூதம் இருக்கிறது.
 
[[பழமை விரும்பும் யூதம்|மரபுவழி யூதமானது]], [[தோரா]] யூத சட்டங்கள் தீர்க்கமானவை, யூதர்கள்  தெய்வீகமானவர்கள், யூதம் நித்தியமானது, யூதம் மாற்ற முடியாதது, யூதம் நிலைபேறுடையது,  யூத கொள்கைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று கூறுகிறது. பழமை விரும்புகிற மற்றும் சீர்திருத்த யூதம் என்பது மிகவும் தாராளமயமானது.
 
யூத மதத்தின் தேவைகளுக்கு, பழமை விரும்புகிற யூதம், சீர்திருத்த யூதாயிஸத்தையூதத்தை விட அதிக அளவு "பாரம்பரிய" விளக்கம் அளித்து ஊக்குவிக்கிறது. சீர்திருத்தங்களின் அடிப்படையில், யூத சட்டத்தை பொது வழிகாட்டுதலின் தொகுப்பாக பார்க்க வேண்டும். அனைத்து யூதர்களுக்கும் உரிய கட்டுப்பாடுகள் மற்றும் கடமைகளின் தொகுப்பாக மட்டுமே கருதக் கூடாது. வரலாற்று ரீதியாக, சிறப்பு நீதிமன்றங்கள் யூத சட்டத்தை நடைமுறைப்படுத்தின. தற்கால நீதிமன்றங்கள் யூத மதத்தின் சட்டங்களை தன்னார்வ அடிப்படையில் செயல்படுத்துகின்றன. இறையியல் மற்றும் சட்ட விவகாரங்கள் குறித்த அதிகாரத்தை எந்த ஒரு நபரோ அல்லது நிறுவனமோ தன் உடைமையாக்கிக்கொள்ள முடியாது. புனித நூல்கள் மற்றும் யூதசட்ட வித்தகர்கள், யூதகுருக்கள் மற்றும் யூத அறிஞர்கள் ஆகியோர், சட்ட விளக்கம் மற்றும் பயன்பாடுகளை விளக்குகின்றார்கள்.
 
யூத மதத்தின் வரலாறு 3,000 ஆண்டுகளுக்கு மேலாகப் பரவியுள்ளது.<ref name="MINDELL2009">{{cite book|author=David P Mindell|title=The Evolving World|url=https://books.google.com/books?id=s8kA6eaz7hsC&pg=PA224|date=30 June 2009|publisher=Harvard University Press|isbn=978-0-674-04108-0|page=224}}</ref> [[வெண்கலக் காலம்|வெண்கலக் காலத்தில்]], [[மத்திய கிழக்கு நாடுகள்|மத்திய கிழக்கு நாடுகளில்]], [[யூதம்]] ஒரு கட்டமைக்கப்பட்ட மதமாக வேரூன்றியது.<ref>{{cite web|url=http://www.bbc.co.uk/religion/religions/judaism/history/history_1.shtml|title=History of Judaism until 164 BCE|work=History of Judaism|publisher=BBC}}</ref> [[யூதம்]], [[ஒரு கடவுட் கொள்கை]] கொண்ட பழமை வாய்ந்த மதங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.<ref>[http://www.pbs.org/wgbh/globalconnections/mideast/themes/religion/ Religion: Three Religions, One God] PBS</ref> [[எபிரேயர்]] மற்றும் [[இசுரயேலர்]]<nowiki/>களைக் குறிக்கும் விதம்:
வரிசை 19:
<nowiki>*</nowiki> எஸ்தர் (Esther), புத்தகத்தில், யூதர்கள்.
 
<nowiki>*</nowiki> மற்ற புத்தகங்களில் [[யூதர்கள்]] என்ற வார்த்தைக்குப் பதிலாக "இஸ்ரேல் நாட்டின் குழந்தைகள்பிள்ளைகள்".
 
 
வரிசை 52:
== யூத விடுமுறை நாட்கள் ==
[[படிமம்:Leonarda_da_vinci,_last_supper_02.jpg|thumb|இந்தப்படம் பஸ்காவிற்கும் கடைசி இரவுக்கும் இடையே உள்ள நிகழ்வாகும்.
இயேசு பன்னிரண்டு திருத்தூதர்களுடன் பஸ்காவைச்பஸ்கா சாப்பிட்டார்விருந்துண்டார்.
 
அவர் கடைசியில் சாப்பிட்டார்.
வரிசை 61:
 
கடைசி இரவு உணவு 02
|342x342px]]
]]
யூத நாட்காட்டிகளில், யூதர்களுக்கான விசேஷசிறப்பு விடுமுறை நாட்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவை யூத சரித்திரவரலாற்று நிகழ்வுகளைக் குறிக்கின்றன. அவை, படைப்பு, வெளிப்பாடு மற்றும் மீட்பு போன்ற, கடவுளுக்கும் உலகத்திற்கும் இடையிலான உறவை மைய கருப்பொருள்களாகக் கொண்டுள்ளன.
[[படிமம்:Bukharan2.jpg|thumb|யூதர்கள் சுக்கோட் கொண்டாடுவது, சி. 1900. 
யூத கலைக்களஞ்சியம் (1901 முதல் 1906 வரை) எனும் நூலிலிருந்து:
வரிசை 72:
'''ஓய்வு நாள்:'''
 
ஓய்வு நாள் அல்லது ஷப்பத் (Shabbat) என்பது யூத சமயத்தைப் பொறுத்த வரைபொறுத்தவரை ஏழாவது நாள் ஆகும். ஆறு நாட்களில் உலகைப் படைத்த இறைவன்கடவுள் ஏழாம் நாள் ஓய்வு எடுத்ததை இது அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஓய்வு நாள் வெள்ளிக்கிழமை சூரிய மறைவிலிருந்து சனிக்கிழமை இரவு வரையிலான காலம் ஆகும்.<ref>{{cite web|url=http://www.newadvent.org/cathen/13287b.htm|title=கத்தோலிக்க கலைக்களஞ்சியம்|accessdate=May 29, 2012}}</ref> ஓய்வு நாளின் போது, யூதர்கள் மெலகாஹ் (melakah) எனும் 39 பிரிவுகளின் கீழ் வரும் எந்த செயல்களிலும் ஈடுபட தடை செய்யப்பட்டுள்ளது. உண்மையில், ஓய்வு நாளின் போது, தடை செய்யப்பட்ட நடவடிக்கைகள் வழக்கமான அர்த்தத்தில்பொருளில் "வேலை" எனக் கருதப்படுவது இல்லை. தடை செய்யப்பட்ட வேலைகளில் சில, தீ மூட்டுதல், விளக்கு எரித்தல், பணம் பயன்படுத்துதல், பொது திரளம் சுமத்தல், போன்றவை ஆகும்.
 
'''மூன்று யாத்ரீகபுனிதப் பயணத் திருவிழாக்கள்'''
 
சாக்ஜிம் (''chaggim'') எனப்படும் யூத புனித நாட்கள், யூத வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளைக் குறிப்பிடுகின்றன. அவை,
வரிசை 91:
2. யோம் கிப்பூர் (Yom Kippur)
 
<u>[[ரோஷ் ஹஷானா]]</u>: இது அதிஉயர் பரிசுத்தபுனித நாட்களில் முதலாவது ஆகும். யூத நாட்காட்டியில் முதல் மாதமான திஸ்ரி மாதத்தின் முதல் தினம் ஆகும். இது "நினைவுகூர் நாள்" என்றும், "ஷோபார் ஊதுதல் தினம்" என்றும், "ஆண்டின் தலை நாள்" என்றும் குறிப்பிடப்படுகிறது.
 
<u>[[யோம் கிப்பூர்]]</u>: இது யூத ஆண்டின் புனிதமான நாள் ஆகும். [[யூதம்|யூதத்தின்]] மிக முக்கியமான, உள்ளார்ந்த நோன்பு இந்நாள் முதல் தொடங்கும். இது, ஒருவர் தான் செய்த பாவங்களுக்கு மன்னிப்பு தேடும் நோக்கம் உடையது ஆகும். 
 
=== [[பூரிம்]] (Purim) ===
[[படிமம்:Kurdish_Jews,_Purim.jpg|thumb|காகிதம் மற்றும் அலங்கார கூறுகளுடன் கையெழுத்து தனித்துவம் பெற்ற ஒளிரும் பெயர்த்தகடு.
குர்திஷ் (Kurdish) யூதர்களிடையே புரீம் (Purim) வழக்கத்தில் உள்ள நான்கு புனித கவிதைகள், எஸ்தர் புத்தகத்தின் வசனங்கள், மெகில்லாவின் (Megillah) வாசிப்புக்கு முன்பும் பின்பும் இறைவனிடம் கோரும் ஆசீர்வாத ஜெபம் ஆகியவற்றை உள்ளடக்கியது.
வரிசை 104:
யூதர்கள், ஹனூக்கா எனும் தீபத் திருநாள் அல்லது ஒளி விழாவைக் கொண்டாடுகிறார்கள். இத்திருநாள் எபிரேய நாட்காட்டியின் கிசுலேவ் மாதத்தின் 25 ஆம் நாள் துவங்குகிறது.  எட்டு நாட்கள் நடைபெறுகிறது. எட்டாவது நாள் எட்டு மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
 
=== உண்ணா விரதநோன்பு நாட்கள் ===
திஷா பீஏவ் (Tisha B'Av) எனப்படுவது யூதர்களின் முதல் மற்றும் இரண்டாம் கோயில்களின் அழிவை நினைவுகூரும் ஒரு துக்கம் மற்றும் விரத நாள் ஆகும். இது பிற்காலங்களில், ஸ்பெயினிலிருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்ட நினைவு நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது.
 
வரிசை 110:
திருவிழாவின் முக்கிய மற்றும் ஓய்வு நாள் அல்லது ஷப்பத் பிரார்த்தனை சேவைகள் டோராவின் பொது வாசிப்பில் உள்ளன. தனக் (Tanakh) மற்றும் ஹஃப்தரத் (Haftarah) ஆகியவற்றின் வாசிப்புகளும் உடன் இணைக்கப்படும்.
 
== யூத மதசமய சிறப்பு செயல்பாடுகள்: ==
* தயான் (''Dayan-''நீதிபதி) - இவர் பெத் டின் (''beth din'') எனும் ரப்பினிகல் (rabbinical) நீதிமன்றத்தின், நியமிக்கப்பட்ட ரப்பி (rabbi) எனும் நீதிபதி ஆவார். இவர் யூத சட்டத்தில் சிறப்பு பயிற்சி பெற்றவர். இஸ்ரேலில், யூத மத நீதிமன்றங்கள் மூலம், யூத சமுதாய திருமணங்கள், விவாகரத்துகள், மத மாற்றங்கள், நிதி பிரச்சினைகள் போன்ற வழக்குகள் தீர்த்து வைக்கப்படுகின்றன.
* மோஹெல் (Mohel-விருத்தசேதகர்) - ஆண்குறி நுனித்தோல் அகற்றும் நிகழ்வு விருத்தசேதனம் எனப்படுகிறது. இதனைச் செய்பவர், விருத்தசேதனம் செய்வதில் தகுதிவாய்ந்த நிபுணரிடம் பயிற்சி பெற்றவராகவும், விருத்தசேதன சட்டங்களில் நிபுணத்துவம் பெற்றவராகவும், இருக்க வேண்டும். இவரே பிரிட் மிலாஹ் (''brit milah'') எனும் விருத்தசேதனம் செய்யத் தகுதி உடையவர்.
"https://ta.wikipedia.org/wiki/யூதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது