மோட்டர் கிராசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம்
 
No edit summary
வரிசை 1:
[[படிமம்ம்படிமம்:Mud.jpg|thumb|right|250px|மண்ணும், சேறும் புழுதியும் பறக்க [[ஈராழியுந்து|ஈராழியுந்தை]] கடுவெளியில் ஓட்டுதல்]]
மோட்டர் கிராசு அல்லது மோட்டோக்கிராசு என்னும் போட்டி பாதையமைக்காத கரடுமுரடான திறந்தவெளி அல்லது கடுவெளியில் ஈராழியுந்தில் (மோட்டர் சைக்கிள்) விரைவாக ஓட்டி நடைபெறும் ஒரு போட்டி (பந்தயம்). இந்த மோட்டர்கிராசு அலது மோட்டோக்கிராசு என்னும் தொடர் [[பிரெஞ்சு|பிரான்சிய]] மொழியில் உள்ள இரு சொற்களின் கூட்டாகப் பெற்ற ஒரு ஈரொட்டுச் சொல் (portmanteau). இவ்விரு சொற்கள்: (1) மோட்டர் சைக்கிள் (ஈராழியுந்து), (2) கிராஸ் கன்ட்ரி (பாதையமைக்காத கரடுமுரடான திறந்தவெளி அல்லது கடுவெளி).
 
"https://ta.wikipedia.org/wiki/மோட்டர்_கிராசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது