மே 10: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →‎பிறப்புகள்: bad link repair, replaced: நெல்லை. சு. முத்து → நெல்லை சு. முத்து using AWB
No edit summary
வரிசை 3:
 
== நிகழ்வுகள் ==
* [[கிமு 28]] – [[சூரியப்புள்ளி]] சீனாவில் [[ஆன் அரசமரபு|ஆன்]] வானியலாளர்களால் அவதானிக்கப்பட்டது.
* [[70]] – [[எருசலேம் முற்றுகை (கிபி 70)|எருசலேம் முற்றுகை]]: பேரரசர் [[வெசுப்பாசியான்|வெசுப்பாசியானின்]] மகன் [[டைட்டசு]] [[எருசலேம்]] மீது முழுமையான தாக்குதலை ஆரம்பித்தான்ஆரம்பித்தார்.
*[[1497]] – [[அமெரிகோ வெஸ்புச்சி]] [[புதிய உலகம்|புதிய உலகத்திற்கான]] தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தார்..
*[[1503]] – [[கொலம்பசு]] [[கேமன் தீவுகள்|கேமன் தீவுகளை]] அடைந்து அங்கிருந்த பெருந்தொகையான [[கடலாமை]]களைக் கண்டு அத்தீவுக்கு ''லாஸ் டோர்ட்டுகஸ்'' எனப் பெயரிட்டார்.
*[[1534]] – [[இழ்சாக் கார்ட்டியே]] [[நியூபவுண்ட்லாந்து (தீவு)|நியூபவுண்டுலாந்து]] தீவை அடைந்தார்.
*[[1612]] – [[ஷாஜகான்]] மன்னன் [[மும்தாஜ் மஹால்|மும்தாஜ் மகாலை]]த் [[திருமணம்]] புரிந்தான்புரிந்தார்.
*[[1655]] – [[இங்கிலாந்து இராச்சியம்|இங்கிலாந்து]] எசுப்பானியாவிடம் இருந்து [[ஜமேக்கா]]வைக் கைப்பற்றியது.
*[[1688]] – [[அயூத்தியா இராச்சியம்|அயூத்திய இராச்சியத்தின்]] மன்னர் நாராய் தனது மகள் சுதாவதியை தனது முடிக்குரிய வாரிசாக அறிவித்தார்.
*[[1768]] – [[ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் ஜார்ஜ்|மூன்றாம் ஜோர்ஜ்]] மன்னனைப்மன்னரைப் பெரிதும் குறைவிமர்சித்து கூறிஎழுதிய ஜோன் வில்க்ஸ் என்பவர் எழுதிய கட்டுரையை அடுத்து அவர் சிறைப் பிடிக்கப்பட்டார். இதை அடுத்து [[லண்டன்|லண்டனில்]] பெரும் கலவரம் மூண்டது.
*[[1773]] – வட அமெரிக்க [[தேநீர்|தேயிலை]] வணிகத்தில் [[பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம்|பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திற்கு]] [[ஏகபோகம்|ஏகபோக]] உரிமை அளிக்கும் ''தேயிலை சட்டத்தை'' [[பெரிய பிரித்தானியா]]வின் நாடாளுமன்றம் அமுல்படுத்தியது.
*[[1774]] – [[பிரான்சின் பதினாறாம் லூயி|பதினாறாம் லூயி]] [[பிரான்ஸ்|பிரான்சின்]] மன்னனாகமன்னராக முடிசூடினான்முடிசூடினார்.
*[[1796]] – [[உருசியப் பேரரசு|உருசியப்]]ப் படைகள் [[தாகெஸ்தான்]] குடியரசின் டேர்பெண்ட் நகரை முற்றுகையிட்டனர்முற்றுகையிட்டன.
*[[1796]] – [[பிரான்சு]] மன்னன் [[பிரான்சின் முதலாம் நெப்போலியன்|நெப்போலியன் பொனபார்ட்]] [[இத்தாலி]]யில் [[ஆஸ்திரியா|ஆத்திரிய]]ப் படைகளுக்கெதிரான போரில் பெரும் வெற்றி பெற்றான். 2,000 ஆஸ்திரியர்கள் வரையில் கொல்லப்பட்டனர்.
*[[1824]] – [[லண்டன் தேசிய அருங்காட்சியகம்]] பொதுமக்களுக்குத் திறந்து விடப்பட்டது.
*[[1837]] – [[நியூயார்க் நகரம்|நியூயார்க் நகர]] வங்கிகள் செயலிழந்தன, [[வேலைவாய்ப்பின்மை]] பெருமளவில் அதிகரித்தது.
*[[1849]] – நியூயார்க் நகரில் [[மன்ஹாட்டன்|மன்ஹாட்டனில்]] ஆஸ்டோர் ஒப்பேரா மாளிகையில் இரு நடிகர்களுக்கிடையே ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து இடம்பெற்ற கலவரத்தில் குறைந்தது 25 பேர் உயிரிழந்தனர்,கொல்லப்பட்டனர். 120 பேர் காயமடைந்தனர்.
*[[1857]] – [[சிப்பாய்க் கிளர்ச்சி, 1857|சிப்பாய்க் கிளர்ச்சி]]: [[இந்தியா]]வில் [[உத்தரப் பிரதேசம்|உத்தரப் பிரதேசத்தில்]] [[மீரட்]] என்ற இடத்தில் [[சிப்பாய்]]கள் [[பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி]]க்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார்கள். இந்திய விடுதலைப் போராட்டம் ஆரம்பமானது.
*[[1865]] – [[அமெரிக்க உள்நாட்டுப் போர்]]: [[அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு|அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின்]] தலைவர் [[ஜெபர்சன் டேவிஸ்]] [[ஐக்கிய அமெரிக்கா|அமெரிக்கக் கூட்டு]]ப் படைகளினால் [[ஜோர்ஜியா (மாநிலம்)|ஜோர்ஜியா]]வில் கைது செய்யப்பட்டார்.
*[[1871]] – [[பிரான்ஸ்|பிரான்சுக்கும்]] [[புரூசியா]]வுக்கும் இடையில் இடையிலான போர் பிரான்ஸ்பிரான்சு சரணடைந்ததை சரணடைந்ததுடன்அடுத்து முடிவுக்கு வந்தது.
*[[1877]] – [[உருமேனியா]] [[உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரரசிடம்]] இருந்து விடுதலையை அறிவித்தது.
*[[1908]] – [[அன்னையர் நாள்]] முதன் முதலில் [[அமெரிக்க ஐக்கிய நாடு|அமெரிக்கா]]வில் [[மேற்கு]] [[வேர்ஜினியா]]வில் கொண்டாடப்பட்டது.
வரி 25 ⟶ 27:
*[[1940]] – [[இரண்டாம் உலகப் போர்]]: [[நாட்சி ஜெர்மனி|செருமனி]] தவறுதலாக செருமானிய நகரான பிரைபர்கின் மீது குண்டுகளை வீசியது.
*[[1940]] – இரண்டாம் உலகப் போர்: [[பெல்ஜியம் சண்டை|பெல்ஜியம்]], [[நெதர்லாந்துச் சண்டை|நெதர்லாந்து]], [[லக்சம்பேர்க்]] ஆகிய நாடுகளுக்குள் [[செருமனி]] ஊடுருவியது.
*[[1940]] – [[நெவில் சேம்பர்லேன்]] பதவி துறந்ததை அடுத்து, [[வின்ஸ்டன் சர்ச்சில்]] [[ஐக்கிய இராச்சியம்|ஐக்கிய இராச்சியத்தின்]] பிரதமரானார்.
*[[1940]] – இரண்டாம் உலகப் போர்: [[ஐக்கிய இராச்சியம்]] [[ஐசுலாந்து மீதான படையெடுப்பு|ஐசுலாந்தினுள் ஊடுருவியது]].
*[[1941]] – இரண்டாம் உலகப் போர்: [[செருமனி]]ய [[லூப்டுவாபே|வான்படையின்]] தாக்குதலில் [[லண்டன்|லண்டனில்]] [[ஐக்கிய இராச்சியத்தின் மக்களவை|மக்களவை]] சேதத்துக்குள்ளாகியது.
*[[1946]] – [[ஜவகர்லால்சவகர்லால் நேரு]] [[இந்திய தேசியக் காங்கிரஸ்]] கட்சியின் தலைவரானார்.
*[[1946]] – அமெரிக்கா முதல்தடவையாக [[வி-2 ஏவுகணை]]யை வெற்றிகரமாக ஏவியது.
*[[1960]] – அமெரிக்காவின் ''டிரைட்டன்'' [[புவி]]யை கடலடியாக சுற்றி வந்த முதலாவது [[நீர்மூழ்கிக் கப்பல்]] என்ற சாதனையைப் பெற்றது.
*[[1975]] – [[சோனி]] நிறுவனம் ''பீட்டாமாக்சு'' என்ற காணொளி நாடாப் பதிப்பியை சப்பானில் வெளியிட்டது.
*[[1979]] – [[மைக்குரேனேசிய கூட்டாட்சி நாடுகள்]] சுயாட்சி பெற்றன.
*[[1981]] – பிரான்சுவா மித்தரான் [[பிரான்சு|பிரான்சின்]] முதலாவது [[சோசலிசக் கட்சி (பிரான்சு)|சோசலிச]] அரசுத்தலைவராகத் தேர்த்நெடுக்கப்பட்டார்.
*[[1993]] – [[தாய்லாந்து|தாய்லாந்தில்]] விளையாடுப்விளையாட்டுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இடம்பெற்ற [[நெருப்பு|தீ]] விபத்தில் பெரும்பான்மையாக இளம் பெண்கள் அடங்கிய 188 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
*[[1994]] – [[நெல்சன் மண்டேலா]] [[தென்னாபிரிக்கா]]வின் முதலாவது கறுப்பின அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
*[[1996]] – [[எவரெஸ்ட் சிகரம்|எவரெஸ்ட் சிகரத்தில்]] இடம்பெற்ற கடும் [[புயல்|புயலில்]] சிக்கி 8 மலையேறிகள் கொல்லப்பட்டனர்உயிரிழந்தனர்.
*[[1997]] &ndash; [[ஈரான்|ஈரானில்]] ஆர்டேக்குல் அருகே நிகழ்ந்த 7.3 [[உந்தத்திறன் ஒப்பளவு|M<sub>w</sub>]] அளவு [[நிலநடுக்கம்|நிலநடுக்கத்தில்]] 1,567 பேர் உயிரிழந்தனர், 2,300 பேர் காயமடைந்தனர்.
*[[2005]] &ndash; [[சியார்சியா]]வின் [[திபிலீசி]] நகரில் அமெரிக்க அரசுத்தலைவர் [[ஜார்ஜ் வாக்கர் புஷ்]] மக்கள் மத்தியில் உரியாற்றுகையில்உரையாற்றுகையில் அவர் மீது கைக்குண்டு ஒன்று வீசப்பட்டது. ஆனாலும் அது வெடிக்கவில்லை.
*[[2013]] &ndash; [[மேற்கு அரைக்கோளம்|மேற்கு அரைக்கோளத்தின்]] முக உயர்ந்த கட்டடம் என்ற பெயரை [[1 உலக வர்த்தக மையம்]] பெற்றது.
 
== பிறப்புகள் ==
<!-- Please do not add yourself or anyone else without a biography in Wikipedia to this list.-->
*[[1661]] -&ndash; [[சகாந்தர் சா]], முகலாயப் பேரரசர் (இ. [[1713]])
*[[1788]] &ndash; [[அகஸ்டீன்-ஜீன் ஃபிரெனெல்]], பிரான்சிய இயற்பியலாளர், பொறியியலாளர் (இ. [[1827]])
*[[1838]] &ndash; [[ஜான் வில்க்ஸ் பூத்]], அமெரிக்க நடிகர், [[ஆபிரகாம் லிங்கன்|ஆபிரகாம் லிங்கனைக்]] கொலை செய்தவர் (இ. [[1865]])
*[[1855]] &ndash; [[யுக்தேசுவர் கிரி]], இந்திய குரு (இ. [[1936]])
*[[1899]] &ndash; [[பிரெட் அஸ்ரயர்]], அமெரிக்க நடிகை, பாடகர் (இ. [[1987]])
வரி 62 ⟶ 66:
== இறப்புகள் ==
*[[1569]] &ndash; [[அவிலா நகரின் யோவான்]], எசுப்பானியப் புனிதர் (பி. [[1500]])
*[[1829]] &ndash; [[தாமசு யங் (அறிவியலாளர்)|தோமசு யங்]], ஆங்கிலேய மருத்துவர், மொழியியலாளர் (பி. [[1773]])
*[[1849]] &ndash; [[ஒக்குசாய்]], சப்பானிய ஓவியர் (பி. [[1760]])
*[[1952]] &ndash; [[முகம்மது மாக்கான் மாக்கார்]], இலங்கை அரசியல்வாதி, தொழிலதிபர் (பி. [[1877]])
*[[2003]] &ndash; [[கோபிகிருஷ்ணன்]], தமிழக எழுத்தாளர் (பி. [[1945]])
*[[2018]] &ndash; [[டேவிட் குடால்]], ஆத்திரேலிய தாவரவியலாளர் (பி. [[1914]])
<!--Do not add people without Wikipedia articles to this list. -->
 
== சிறப்பு நாள் ==
*[[குழந்தைகள் நாள்]] ([[மாலைத்தீவுகள்]])
*விடுதலை நாள் ([[உருமேனியா]], [[உதுமானியப் பேரரசு|உதுமானியப் பேரரசிடம்]] இருந்து, 1877)
*[[அன்னையர் நாள்]] ([[எல் சால்வடோர்]], [[குவாத்தமாலா]] மற்றும், [[மெக்சிகோ]] )
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/மே_10" இலிருந்து மீள்விக்கப்பட்டது