"க. மா. மாணி" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

113 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  1 ஆண்டிற்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
சி (தானியங்கிஇணைப்பு category 2019 இறப்புகள்)
 
|caption =
|imagesize =
 
|office =[[கேரளம்|கேரள மாநில]] [[நிதியமைச்சர்]], [[சட்டம்]] மற்றும் [[வீடு (கட்டிடம்)|வீடு]] அமைச்சர்
|chiefminister = [[உம்மன் சாண்டி]]
|term_start = 2011
|term_end = 10 நவம்பர் 2015
|predecessor = டா. தாமசு ஐசக் (நிதி), எம். விசயகுமார் (சட்டம்)
|successor =
|Constituency1 =பாலை
|term_start1 = 1965
|term_end1 = நடப்பில்9 ஏப்ரல் 2019
|predecessor1 =
|successor1 =
|successor10 =
 
| birth_date = {{birth date and age|df=yes|1933|101|30|df=yes}}
| death_date = {{death date and age|2019|04|09|1933|01|30|df=y}}
| death_place = [[கொச்சி]]
|birth_place = மரங்காட்டுப்பள்ளி, பாலை
|alma_mater =
}}
 
'''கரிங்கோழக்கல் மாணி மாணி''' (''Karingozhakkal Mani Mani''; (30 சனவரி 1933 – 9 ஏப்ரல் 2019) பரவலாக கே. எம். மாணி (''K. M. Mani'') [[இந்தியா|இந்திய]] [[அரசியல்வாதி]]யும் கேரள காங்கிரசின் பிரிவான கேரள காங்கிரசு (மா) கட்சியின் முன்னாள் தலைவரும் ஆவார். [[கேரள சட்டசபை]]யின் நிதி அமைச்சராக மிகக் கூடுதலாகப் பதின்மூன்று நிதிநிலை அறிக்கைகளைச் சமர்ப்பித்த சாதனை படைத்தவர். கேரள சட்டசபையின் மிக நீண்டநாள் உறுப்பினராகவும் இருக்கின்றார்இருந்தவர். [[கேரள அரசு|கேரள அரசில்]] நீண்டநாள் அமைச்சராகப் பணியாற்றிய பெருமையையும் உடையவர். 1965ஆம் ஆண்டில் [[பாலா, கேரளம்|பாலை]] சட்டமன்றத் தொகுதி உருவானதிலிருந்து தொடர்ந்து அத்தொகுதி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்தேர்ந்தெடுக்கப்பட்டார்.<ref>{{cite news |url=http://www.hindu.com/2006/04/15/stories/2006041507900500.htm |title=Mani leads the fight from the front |publisher=The Hindu Online | location=Chennai, India |date=15 April 2006}}</ref>
 
==மேற்சான்றுகள்==
[[பகுப்பு:1933 பிறப்புகள்]]
[[பகுப்பு:கேரள அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:வாழும் நபர்கள்]]
[[பகுப்பு:இருபதாம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
[[பகுப்பு:21-ஆம் நூற்றாண்டு இந்திய அரசியல்வாதிகள்]]
1,13,727

தொகுப்புகள்

"https://ta.wikipedia.org/wiki/சிறப்பு:MobileDiff/2729971" இருந்து மீள்விக்கப்பட்டது