ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் த பீனிக்சு (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Maathavan பக்கம் ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் பீனிக்சு (திரைப்படம்) என்பதை [[ஆரி பாட்டர் அண்டு த ஆர...
சி தானியங்கி: தானியக்கமாய் உரை மாற்றம் (-Box Office Mojo +பாக்சு ஆபிசு மோசோ)
வரிசை 18:
| language = ஆங்கிலம்
| budget = $150 million<ref name="bom-hp5"/>
| gross = $939.9 million<ref name="bom-hp5">{{cite web|url=http://www.boxofficemojo.com/movies/?page=main&id=harrypotter5.htm |title=HARRY POTTER AND THE ORDER OF THE PHOENIX |accessdate=20 October 2007 |publisher=[[Boxபாக்சு Officeஆபிசு Mojoமோசோ]]}}</ref>
}}
'''''ஆரி பாட்டர் அண்டு த ஆர்டர் ஆப் பீனிக்சு''''' ('''''Harry Potter and the Order of the Phoenix''''') என்பது 2007இல் வெளியான மந்திரவாத திரைப்படம் ஆகும். இது [[ஆரி பாட்டர் (திரைப்பட தொடர்)|ஆரிப் பாட்டர் தொடரின்]] ஐந்தாவது திரைப்படமாகும். இது டேவிட் யேட்சால் இயக்கப்பட்டுள்ளது.<ref name="bom-hp5"/> இத்திரைப்படம் [[ஜே. கே. ரௌலிங்]]கால் எழுதப்பட்ட இதே பெயரைக் கொண்ட [[ஹரி பொட்டர் அன்ட் த ஆடர் ஆப் த ஃபீனிக்ஸ் (நாவல்)|நாவலின்]] கதையை கொண்டு உருவாக்கப்படுள்ளது. [[டேவிட் ஹேமேன்]]ஆல் இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டது. இத்திரைப்படத்தின் கதை ஹாக்வார்ட்சு மந்திரவாதப் பள்ளியில் ஆரி பாட்டர் ஐந்தாவது வருடம் படிப்பது பற்றிக் கூறுகிறது.